ஆசிரியர்:மு. ஆபிரகாம் பண்டிதர்

விக்கிமூலம் இலிருந்து
ஆபிரகாம் பண்டிதர் மு.
(1859–1919)
ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் என்பவர் புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார்.
ஆபிரகாம் பண்டிதர் மு.

எழுதிய நூல்கள்[தொகு]