உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

________________

108 யமைத்தற்கும் பிற முயற்சிகளுக்கும் குறைந்தது ஐந்து ஆண்டுகளேனும் வேண்டும். இத்தொழில்கள் நடை பெற்று வருகையில் மேற்பார்க்கும் பொறுப்பு முழுமை யும் அரசினருக்கு என எண்ணி இருக்கமாட்டீர்கள் என நம்புகிறோம். ஆங்காங்கு நும் ஊரருகில் நடக்கும் பணிகளை நீவிர் மேற் பார்க்கவும் வேண்டுகிறோம். இனி இறைவன் திருவருளால் நாம் எண்ணிய எண்ணமெல் லாம் நன்கு நிறைவேறுகவென்று வேண்டிக்கொள் 'வோம். நீவிர் விடை பெறலாம்.