உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

________________

107 புலவர் பலவாறு புகழ்ந்திருக்கின்றனர். இம்மன்றங்க ளெல்லாம் சிறுமை பெறாது சிறப்புப் பெறுமாறு வேண்டுவன செய்தல் அரசர் கடமையாம் என்பதை யான் எடுத்துரைக்க வேண்டுமோ? வளவன்:-அறிஞர்காள், நீவிர் கூறிய எல்லாம் மந்திராலோசனை சபையில் நன்கு ஆராய்ந்து, அற நெறிக்கு மாறு படாத வகையில் உரிய தீர்மானம் செய் யப் பெற்று, விரைவிலேயே முயன்று முடிக்கப்படும் என்று கூறுகிறோம். அனைவரும்:- அதுவே எம் விருப்பமும் ஆகும். வளவன்:-அறிஞர்காள், முன்பு நாம் சோழ நாட் டளவில் அடங்கிய நாட்டைப்பற்றிய பொறுப்பையே பெற்றிருந்தோம். இப்பொழுதோ, பாரத பூமி முழு வதையும் ஆளும் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறோம். ஆகையால், நீவிர் கூறிய எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்பது எமது எண்ணமேபாமாயினும், அரச பொறுப் பின் சிரமத்தால் ஒன்றிரண்டு மறக்க நேரிமோயினும், யாம் உள் நாட்டகத்தே பல நாள் இருக்க வியலாமல் அயல் நாடுகளைப் போய்ப் பார்த்து வர நேருங் காலங் களில் இம்முயற்சிகள் நிகழ்வதில் எவையேனும் குறை கள் விளையினும், அவற்றை நீவிர் அனைவரும் அவ்வப் பொழுது எம்மிடமேனும் அமைச்சரிடமேனும் தெரி வித்து வேண்டிய சீர்திருத்தங்கள் செய்ய உதவி புரிவீர் கள் என்று எதிர் பார்க்கிறோம். நம் அம்மானாராகிய இரும்பிடர்த்தலையார் முதுமைப்பருவம் அடைந்திருத்த லால், அவருக்கு அதிக சிரமம் கொடுக்க யாம் விரும்ப வில்லை. புது நலம் அமைப்பதற்கும் காவிரிக் கரை