உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 இலக்கிய தீபம் வில்லை. எட்டுப்பிரதிகளிலும் காணப்படவில்லை. டாக்டர் ஐயரவர்களுடைய குறுந்தொகைப் பதிப்பு இதனை நன்கு புறப்படுத்துகிறது. ஒரு சில குறுந்தொகைப் பதிப்புக் களிறும் கற்றினேப் பதிப்பிலுங் காணப்படும் நினைவகுப்பு பதிப்பாசிரியர்கள் கொடுத்துள்ளதே யாகும். அகநானூறு நினைவருப்பை நன்கு தழுவியுள்ளது. பரலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல் நாலு நளிமுல்லை நாடுங்கால்-மேலையோர் தேறும் இரண்டெட் டிவை குறிஞ்சி செந்தமிழின் ஆறும் மருதம் அகம் என்ற செய்யுளால் இதன் உண்மை தெளியலாம். இங்ஙனம் அமைத்ததற்குப் பின், இவ்வமைதியை ஐங்குமார பின் வற்றியதெனல் பொருந்துயதே, குறுந்தொகை, கற்றிrே, அகநானூறு என்ற மூன்றும் ஏறத்தாழச் சம காலத்துத் தொகுக்கப் பட்டிருக்க வேண்டுமென்று முன்னர்த் துணிந்தோம். இத்துணிபோடு பொருந்த ஐங்கும தூக இம்மூன்நிற்கும் பிற்படத் தொகுக்கப்பட்டதென காம் கொள்ளலாம். ஐங்குறு நூற்றுப் புலவர்கள் இன்னாரென்பது மருதம் ஓரம்போகி நெய்தல்அம் மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய பாலைஓத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு என்ற செய்யுளால் அறியலாம். இவர்கள் தொகை தூவீற் பாடிய செய்யுட்களின் விவரம் அடுத்த பக்கத்திற் கொடுக் கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/87&oldid=1481689" இலிருந்து மீள்விக்கப்பட்டது