உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xiii 30. "ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது, பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களில் முதல் மூன்று வகுப்பார்களும் ஆரியர்களைச் சேர்ந்த வர்கள். கடைசி வகுப்பார் இந்தியாவின் புரச தனக் குடிகள்.> The New Age Encyclopaedia... VOL II -(1925)- (பக்கம்- 273) 31. பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால், அப்போது அந்த ஸ்திரீ தன் கணவன்; மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவ னுக்கு எழு தலைமுறைக்குட் பட்ட பங்காளி இவச் களோடு மேற் சொல்லுகிறபடி புணர்ந்து குலத் திற்குத் தக்கதான ஒரு பின்னையைப் பெற்றுக் கொள்ளலாம். மநுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 9. சுலேகம் 58) 32. "இரண்டு இதிகாசங்களும் ஆரியர்கள் பரவிய பரு வங்களை வெகு தெளிவாய்க் குறிப்பிடுகின்றன. மகாபாரதம் கங்கை சதி வெளியில் அவர்கள் பரவி யதையும், ராமாயணம் தென் இந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன." C. J. வார்க்கி, M. A. (இப்போது கனம். மந்திரியார்) சரித்திர ஆசிரியர், மங்களூர் "இந்திய சரித்திரப் பாகுபாடு" (பக்கம்-15) 33. "மகாபாரதக்கதையில் இடும்பா என்பவள் ஒரு ஆரிய ரல்லாத பெண்மணி. அவன் தேசத்தின் உண்மைப் புதல்வி, கதையை யெழுதிய பார்ப்பனக் கவிக்கு, தனக்குள்ள ஜாதி துவேஷத்தின் முதிர்ச்சியில் இந்தப் பெண்மணியை ராக்ஷஸி என்ற பெயர் தவிர