உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இரணியன் [வேறு கால்வரைப் பிணைத்தபடி இரு சேவகர்கள் அழைத்து வருதல்.] கு.சாட்டுவோன்:- பெருமானே! மேற்படி கால்வச் செய்த குற்றங்களோடு இவர்கள் தங்கள் மக்தி சக்தியால் இதே நொடியில் சக்ரவர்த்தியை எரித்து விட எம்மால் முடியும் என்று உறுதி கூறினார்கள். இவர்களுக்குக் கொலைத் தண்டனை விதிக்க வேண்டுகிறேன். (பாட்டு--9) இரணியன்:-- அப்படியா? ஏன் சும்மா இருந்தார்கள் P என்னை எரிக்கட்டுமே! எரிக்காமலிருப்பது என் மீதுள்ள கருணையோ? சாட்டையால் என் எதிரி லேயே நன்றாக அடியுங்கள். அப்போதாவது என்னை எரிக்கட்டும். [சேவகர்கள் சாட்டையால் அடித்தல்] மந்திரம் எங்கே? மாறுகால் மாறுகை வாங்குங்கள். (வேறு நால்வரை இழுத்து வருதல்) கு. சாட்டுவோன்:-5மது அகப்பொருள் முதலிய தமிழ்ப் பெரும் தூற்களை யெல்லாம் சேகரித்து அவற்றிற் குத் தீயிட்டார்கள். (பாட்டு-10) இரணியன்:- ஆ! கண்டங்கண்டமாக வெட்டி 5மது இனிய தமிழுக்குப் பலியிடுங்கள் இந்த காய்களை! [வேறு கால்வர்கள் நிறுத்தப்படுதல்.]