பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ளங இது, மேல் முடிபு கூறிய மூன்றனுள் இரண்டிற்கு வேற்றுமைக்கண் வேறு ஓர் முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-வேற்றுமை ஆயின் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், ஏனை இரண்டும் அக்கு என் சாசியை தோற்றம் வேண்டும் இறுதி உரும் ஒழிந்த இரண்டும் அக்கு என்னும் சாரியை தோற்றி முடிதல் வேண்டும். 'தோற்றம்' என்றதனான் உகரம் நீக்குதல் வேண்டுமென்க. உ-ம். சமக்குடம், கம்மக்குடம், சாடி, தாதை, பாளை எனவரும். மேல் வேற்றுமை கூறிய முடிபு குணவேற்றுமைக்கண்ணதென்றும், ஈண்டுக்கூறிய முடிபு பொருட்பெயர்க்கண்ணதென்றும் கொள்க. ௩௩க. வகார மிசையு மகாரங் குளகும். (P) இது, பருந்து விழுக்காடாய் "அரை யள பு குறுசல்" (நான்மரபு-சூத்திரம் க] என்பதற்கு ஓர் புறநடை கூறுகின்றது. இடன்:- வகரரம் மிசையும் மகாரம் குறுகும்-மேல் ஒரு மொழிக்கண் கூறிய "னகாரை முன்னரே" [மொழிமரபு - சூத்திரம் கக] அன்றி ஈண்டுப் புணர்மொழிக்கண் வகரத்தின்மேலும் மகரம் குறுகும். உ-ம். நிலம் வலிது எனவரும். நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன அத்து மான்மிசை வரைநிலை யின்றே ஒற்றுயெய் கெடுத ஸென்மனார் புலவர். (@) இஃது, இவ்வீற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- நாள்பெயர்க் கிளவி மேல் கிளந்து அன்ன - மகரவீற்று காட்பெயர்ச் சொல்மேல் இகரவீற்று நாட்பெயரிற் கிளந்த தன்மையவாய் பெற்று முடியும்; அத்து ஆன்மிசையும் வரைநிலை இன்று - அத்துச்சாரியை அவ்வான்சாரியை மேலும் பிறசாரியை மேலம் நீக்கும் திலமையின்னும்; ஒற்று மெய் கெடுதல் என்றஞர் புலவர். அவ்விடத்து மகரவொற்றுத் தம் வடிவு செய்கவென்று சொல்லுவர் புலவர். உ-ம். மகத்தாற் கொண்டான்; மகத்துஞான்று கொண்டான்; சென்றான், தந் தான், போயினான் எனவரும். 'ஒற்று' என்னாது 'மெய்' என்றதனான், நாட்பெயரல்லாத பொருட்பெயர்க்கண் ணும் அம்முடிபு கொள்க. மாத்தாற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும்.(ஞான்று என்பது சாரியை.] காச விறுதி வல்லெழுத் தியையின் ஐயா மாரும் பேச்ருட்கே. இது, னகார வீற்து வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (or) இடள் :- னகர இறுதி வல்வெழுத்து இமையின்-னகாவீற்றுப்பெயர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின், றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட் ரூ-றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண். உ-ம். பொற்குடம்; சாடி, தூதை, பானை எனவரும். 15 (1567)