உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் அல்லதன் மருங்கின் சொல்லும் காலை-அந் தும் என் ஒரு பெயர் தன்னை அல்வழியிடத்துச் சொல்லுங்காலை, உ கெட நின்ற மெய்வயின் ஈ வர இ இடைநிலை இ ஈறு கெடரகரம் புள்ளியொடு புணர்ந்து நிற்றல்வேண்டும்- நகரத்து உகரங்கெட அந் நின்ற மெய்யிடத்து ரகாரம் வா, ஓர் இகரம் இடையிலே பெற மகரம் கெட அல்வி டத்து ஒரு ரகரம்புள்ளியோடு பொருந்தி நிற்றல்வேண்டும். அப்பால் மொழிவயின் இயற்கையாகும் - வருமொழியிடத்து அம்மொழிதான் இவ்வாறு திரியாது இயல்பா தல் வேண்டும்.. ற உ-ம். நீயிர்குறியீர்; சிறியீர், தீயீர், பெரியீர் எனவரும். ஞான்றீர், நீண்டீர், மாண்டீர் என இயல்புகணத்தோடும் ஒட்டுக. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. (124) இஃது, இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கண் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் ணும் முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று. இ-ள்:- தொழிற்பெயரெல்லாம் தொழிற்பெயர் இயல - மகரவீற்றுத்தொழிற் பெயரெல்லாம் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகாரவீற்றுத் தொழிற் பெயர் இயல்பினவாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இயவ்புகணத்து உகரம் பெற்றும் கரும். உ-ம். செம்முக்கடிது; சிறிது, தீது பெரிது எனவும்; செம்மு ஞான்றது ;- நீண் டது, மாண்டது,வலிது எனவும் : செம்முக்கடுமை ;- சிறுமை, தீமை, பெருமை என வும்: செம்முஞாற்சி ;-நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும்.

'எல்லாம்' என்றதனான், உகரம்பெறாது அல்வழிக்கண் நாட்டங்கடிது என மெல் லெழுத்தாய்த் திரிவனவும், வேற்றுமைக்கண் நாட்டக்கடுமை என மகரங்கெட்டு வல் லெமுத்து மிக்கு வருவளவுங் கொள்ள, ஈமுங் கம்மு முரூமென் கிளவியும் ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன. (12) இசு, பொருட்பெயருட் சில அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் தொழிற் பெயரோடு ஒத்து முடியுமெனக் கூறுதல் நுதலிற்று. இன்: ஈமும் கம்மும் உரும் என் கிளவியும் அமுப்பெயரும் கும் என்னும் சொல்லும் கம் என்னும்சொல்லும் உரும் என்னும் சொல்லுமாகிய அம் மூன்று பெய ரும், அவற்று ஓர் அன்ன - அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் அத்தொழிற் பொரோடு ஒருதன்மையவாய் வன்கணம் வந்தவழி உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இயல்புகணத்து உகரம்பெற்றும் முடியும். உம் ஈழக்கடிது,கம்முக்கடிது, உருமுக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்: சமுஞான், சம்பு ஞான்றகி உருஞான்சண்டசி, மாண் வும் ; ஈமுக்கடுமை, கம்முக்கடுமை,உருமுக்கடுமை;-சிறுமை, தீமை, பெருமை எனவும்; ஈமுஞாற்சி,கம்முஞாற்சி, உருமுஞாற்சி;- நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். [ஈம் - இகோடு, கம்-சம்மியாகதொழில், உரும் இடி). வேற்றுமை யாயி னேனை யிரண்டும் தோற்றம் வேண்டு மக்கென் சாரியை.