கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/மகாகவிகளின் மனிதாபிமானம்
இது 108 கூர், பாரதி இருவருமே தலைசிறந்த மனிதாபி Atrனக் கவிஞர்கள், இவர்களது மனிதாபிமானத் தன்மை கொள்ளட, தத்துவ தரிசனத்தை வழங்கி உருவாக்கிய சக்திகள் திட்டத்தட்ட ஒரே மாதிரியானவை என்றே சொல்லலாம். இந்தச் சக்திகளுக்கும் இவர்களது படைப்புக்களுக்கும் உள்ள உறவை.!! பற்றி ஆராய்வதற்கு இச் சிறு நூலில் இடமில்லை. இந்திய நாட்டின் 1. ழம்பெரும் தத்துவமான வேதாந்தம், SAL! நிஷத்தின் 43ரம்மஞானம், இந்திய நாட்டின் பக்தி இலக் சியான்கள், இந்து மதத்தோடு சேர்த்து வளர்த்த பண்டைப் பெ:5, நரல் 64ல்!, இந்தியப் பழம் பேரிலக்கியங்கள், வங்கத்தின் இலக்கியத் தேசிய மறுமலர்ச்சியின்டேy/7து தோன் றிய வங்க இலக்கியப் படைப்புக்கள், அப்போது வெளியிடப் பெற்ற பல்வேறு கருத்துக்கள், ஷெல்லி, கீட்கல் போன்ற ஆங்கில , காட்டுக் கலைஞர்களின் படைப்புக்கள் ஆகிய சக்திக" >ளல்லாம் ஒருவருக்குமே பட்டமளித்து, அவர்களது கருத் தோட்டத்தை உருவாக்கின என்று சொல்ல வேண்டும், இ கலிஞர்களும் உலகு தழுவிய மனிதாபிமானத்தை வெளியிட்ட போதிலும், அந்த மனிதாபிமானத்தைப் பண்டைய இந்திய தத்துவங்கள், இலக்கியங்கள் ஆகிய வற்றிலிருந்தே சுவீகரித்து, அதனைத் தமதாக்கி வளர்த்துக் 43 கொண்டார்கள். இதன் காரணமாக, இவர்கள் பழமையின் பிடிப்பிலிருந்து பூரணமாக விடுதலை பெற்றுவிடாமல் , பண்டைத் தத்துவங்களில் காணும் பல்வேறு முரண்பாடு களையும் அங்கீகரித்துக்கொண்டு, அவற்றின் அஸ்திவாரத் திலேயே தமது மனிதாபிமானத்தைக் கட்டி வளர்த்தார்கள், இதனால் வேதாந்த சாரத்திலிருந்த மனிதாபிமானத் தன்மையைக் கட்டிக் காத்து, அதனை நடைமுறை வாழ்க்கை -யில் பிரயோகித்துப் பார்க்கத் தூண்டிய விவேகானந்தரைப் போல், இவர்களும் இந்திய நாட்டில் பண்டைக் கலாசாரப் பாரம்பரியமே உலகுக்கெல்லாம் வழிகாட்டும், வழிகாட்ட வேண்டும் என்று நம்பினார்கள். எனவே நம்மிடையே நிலவிய சிறுமைகளைக் கண்டிக்கத் தவறாத அதே நேரத்தில், இந்தியத் தத்துவ தரிசனமே உலகுக்கெல்லாம் ஒளி வழங்கும் என்பதிலும் அழுத்தமான உறுதிகொண்டிருந் தார்கள். ' இதனால் தான் பாரதி ' “இந்தியனாகப் பிறந்திருப்பதே பெரிய பாக்கியம்”. (பாரதி) புதையல் -2 : ரா: அ. பத்மநாபன் தொகுப்பு) என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். தாகூர், “ என க பி ஐப்ப புண்ணிட்டானது. ஏனெனில் நான் இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன்" என்று பாடினார். இந்தியராகப் பிறந்திருப்பதில் பெருமையும் களிப்பும் கொண்ட இந்தக் கவிஞர்கள் இந்தியாவே உலகுக் கெல்லாம் வழிகாட்டும் என நம்பினார்கள். கீழைநாட்டு, மேலைநாட்டு உறவுகளைப்பற்றி எழுதும்போது, ' தாகூர் பின்வருமாறு எழுதினார் : “நைல் நதிக்கரையின் பருவக் காற்று கங்கை நதிக்கரையின் தூரா தொலைக்கரைகளைச் செழிக்கச் செய்கிறது. அதேபோல் கீழைநாட்டிலிருந்து மேலை நாட்டுக் கரைகளுக்குக் கருத்துக்களும் எல்லை. கடந்து சென்று அங்குள்ள மனிதர்களின் இதயங்களில் நல்வரவு பெற்று, அவர்களது நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டும்.” மேலும் இதனைத் தாகூர் அமெரிக்கா சென் பிருந்த காலத்தில், அங்கு அவர் நிகழ்த்திய பிரசங்கங்களில் 44 தெளிவாகக் காண முடிகிறது. அமெரிக்காவில் பேசும் போது, * * நாங்கள் இப்போது புழுதியோடு புழுதியாய் எழுந்து கிடந்தாலும் எங்கள் பூமி புண்ணிய பூமி. உங்கழடைய செல்வத்தின்மீது தெய் வத்தின் சாபம் இருக்கிறது” என்று கூறினார் தாகூர், தாகூரின் இந்தக் காய்கற ஆதரித்து, பாரதியும் தமது கட்டுரையொன்றில் (கட்டுரைகள்! ! சமூகம்). பின்வருமாறு எழுதியுள்ளார் : 1115ங்கள் தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பியிருக்கிறோம். நீழே விழுந்தாலும் உமறுபடி எழுந்துவிடுவோம், அமெரிக்கா வீழுந்தால் அதோ கதி. ஆதலால் இனிமேலேனும் ஹிந்து தர்மத்தை அனுசரித்து, உலகம் முழுவதிலும் எல்லாத் தேசத்தாரும் உடன்பிறப்.ொன்றும், சமான மென்றும் தெரிந்து கொண்டு, 1.ரஸ்பரம் , அன்பு செலுத்தினால் டபிழைக்கலாம் என்று ரவீந்திரர் அவர்களுக்குத் தர்மோபதேசம் செய்கிறார் ” மேலும் மேலை நாடுகளுக்கு. மட்டுமல்லr:வல், கீழை - நாடுகளுக்கும் இந்தியாதான்" வழிகாட்டும், தலைமை தாங்கும் என்றும் இரு கவிஞர்களும் நம்பினர். தாகூரின் ஜப்பானியப் பிரசங்கமொன்றின் கருத்தைப் பாரதி, தமது. - கட்டுரை யொன்றில் (கட்டுரைகள் : தத்துவம்) பின்வருமாறு குறிப்பிடுகிறார் : அதன் சாராம்சம்; ' *'உறங்கின. ஆசியாவை ஜப்பான் எழுப்பிவிட்டது. அதன் பொருட்டு நாமெல்லோரும்- ஆப்.17ானுக்கு நன்றி செலுத்த வேண்டும். உறங்கும் பூமண்டலத்தைப் பாரத நாடு தலைமையாக, ஆசியா எழுப்பிவிடப் போகிறது.” பாரதியும் இதே கருத்தைக் கொண்டிருந்ததால்தான், 'முப்பது கோடி ஜனங்கள் சங்கே (1,3மு!ைமக்கும் பொதுவுடைமை. வேண்டுமெனப் பாட வந்த பாரத சமுதாயப் பாட்டில்கூட, பின்வருமாறு பாடியுள்ளார் :
- நால்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்!.. : '. எல்லாரும் அமர நிலை எய்து நண்முறையை ' - இந்தியா. உலகிற் களிக்கும். ஆம், இந்தியா உலகிற் களிக்கும்-ஆம், ஆம் இந்தியா உலகிற் களிக்கும் ! - - - - ஆம்; ஆம், ஆம் என்று முக்காலும் முழங்கி அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் பாடும் பாரதியின் இந்த நம்பிக்கையும் சரி, தாகூரின் "நம்பிக்கையும் சரி, இரண்டும் இந்திய நாட்டுத் தத்துவ மேன்மை பற்றிய எண்ணத்திலும் பிடிப் பிலும் உறுதியிலும் இருந்து தான் உதயமாகியுள்ளன என்பது வெளிப்படை. -- : . . : : ... இந்திய தத்துவ தரிசனத்தின் அடிப்படையில் நின்றே உலகு தழுவி 1.4 மனிதாபிமானக் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்ட இந்தக் கவிஞர்களின் அனுபவத். திலும் ஒரு வித்தியாசம் உண்டு. தாகூர் உலகமெல்லாம் சுற்றிய கவிஞர்; . உலக மக்களை நேரே - கண்டவர். உாரதியே" இந்திய மக்களை மட்டுமே நேரில் கண்டவர். எனவே . தாகூரின் இந்த மனிதாபிமானம் அறிவு பூர்வமாகவே உரம் பெற்றதென்றும், பாரதியின் மனிதாபி: மானம் உணர்வு பூர்வமாக உருவாயிற்றென்றும் கூறலாம். இவ்வாறு உருவாவதற்கு இவ்விருபெரும் புலவர்களும் வாழ்ந்த காலச் சூழ்நிலையும், வாழ்க்கைச் சூழ்நிலையுமே காரணங்கள் என நாம் கொள்ளலாம்.. - தாகூரும் பாரதியும் இந்திய நாட்டின் , . ண்டைய தத்துவங்களிலும் மத இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டு, அவற்றிலே காலூன்றி நின்ற போதிலும், அந்தத் தத்துவங்களில் புகுந்துவிட்ட மாயாவாதக்திலும், 2 நித்தியக் கோட்பாட்டிலும், இருவருமே சிக்கிக் கொள்ளவில்லை. அதேபோல் இருவரும் எந்த ரூபமான துறவறத்தையும் அங்கீகரிக்கவில்லை. தாகூர் தமது நினைவுக் குறிப்புக்களில், "இந்த உலகம் இனியது. நான் மாள விரும்பவில்லை. என்றென்றும் நிரந்தர:1வான மானுட வாழ்வையே, நான் வாழ விரும்புகிறேன்" என்று இந்த உலகத்தின் உறுதிப் பாட்டை வற்புறுத்தி எழுதியுள்ளார். மேலும்,
- எமோசன {மா ? இந்த விமோசனத்தை எங்கே
கண்டறிவது ? ஆண்டவனே சிருஷ்டித் தளைகளைத் தன் மீது ஆனந்தத்தோடு அணிந்து கொண்டிருக்கிறான், அவன் நம்மனைவரோடும் என்றென்றும் கட்டுண்டு கிடக்கான்” (பாடல் : 11) என்றும், துறவிலே $1$ாக்கு விமோசனமில்லை. இன்பத் தளைகள் ஆயிரக் சுவாக்கில் என்னைப் பிரிப்பதில் தான் நான் சுதந்திரத்தின் அரவணைப்பை உணர்கிறேன்... நான் எனது புலன்களின் கதி 3பு சுளை என்றும் அடைக்க மாட்டேன். பார்த்தல், கேட்டல், ஸ்பரிசித்தல் ஆகிய இன்பங்கள் எனது! இன்பத் தைத் தாங்கி நிற்கின்றன, ஆம், எனது கனவுகளெல்லாம் ஆதy ந்தத்தின் ஜோதியாகச் சுடர்விட்டு எரியும் ; எனது வேட்கைகளெல்லாம் அன்பின் கனிகளாகப் பழுத்துக் கரியும் ! (பாடல் : 73} என்றும் தமது " கீதாஞ்சலி*யில் வாழ்க்கையின்பத்தையும், அதன் அநித்தியமற்ற, மாயை யற்ற தன்மையையும் வற்புறுத்தி எழுதியுள்ளார். பாரதியும் இரா. தப் போலவே, வான் முண்டு; மாரி ஆண்டு : நாட்றும் காற்றும் நல்லு நீரும் தீயும் மண்ணும் திங்களும் மீன்களும், எ-டலும் அறிவும் உயிரும் உளவே; தின்னப் பொருளும், சேர்ந்திடப் பெண்டும், கேட்கப் பாட்டும், தாணநல் லுலகும் களித்துரை செய்ய கணபதி பெயரும் என் ரூமிங் குன வாம்! சலித்திடாய்!... என்று உலக வாழ்க்கையின் இன்பத்தை வகுத்து வலி புறுத்திக் கூறி, நெஞ்சுக்கு ஊக்கமும் உற்சாகமும் - ஊட்டுகிறார். (விநாயகர் நான்மணிமாலை).
- உலக வாழ்க்கை இனியது;. இந்த இனிமையைத்
துறந்து, துறவு பூண்டு உண்மையைத் தேட வேண்டிய தில்லை' என்ற கருத்தில் தாகூருக்கும். உடன்பாடு உண்டு என்று மேலே கூறினோம். இதனால்தான் கௌதம புத்தரின் மனிதாபிமானத்திலும், பௌத்தக் கதைகளிலும் ஈடுபாடு கொண்டு, அவற்றைத் தமது பாக்கள் பலவற்றில் கவிப் பொருளாக்கிப் பாடியுள்ள போதிலும்கூட, புத்தர் தமது மனைவி மக்களைத் துறந்து துறவறம் நாடிச் சென்றதைத் தாகூர் ஆதரிக்கவில்லை. இதனை அவர் எழுதிய தோட்டக் காரன்" (மாலி) என்ற கவிதைத் தொகுதியிலுள்ள ஒரு கவிதையின் மூலம் அறியலாம். அந்தக் கவிதைப் பொருள் வருமாறு: “ நடுராத்திரியில் துறவியாகப் போகிறவன் - பின் வருமாறு பேசினான்: | *எனது வீட்டைத் துறந்து கடவுளைத் தேடிப் 4-றப்படு வதற்கு இது தான் சமயம். ஆ! இந்த மாயையில் இங்கு என்னை இத்தனை காலம் பிணித்து வைத்திருந்தது யார்?” . 'நான் தான்' என்றார் கடவுள் . ஆனால் அந்த மனிதனின் காதுகள் அடைபட்டுப் போயிருந்தது, மார்பின் மீது படுத்துறங்கும் குழந்தையோடு அவனது மனைவி படுக்கையின் ஒரு பக்கத்தில் அமைதியாகத், தூங்கியவாறு படுத்துக் கிடந்தாள். ' 'என்னை இத்தனை காலம் முட்டாளாக்கிவிட்ட நீங்க . ளெல்லாம் யார்?' என்று அவன் பேசினான். ' 'அவர்கள் தான் கடவுள்' என்று மீண்டும் அந்தக் குரல் பேசியது. ஆனால் அவன் அதைக் கேட்கவில்லை - , அந்தக் குழந்தை தனது கனவில் அழுது கொண்டே, தாயோடு மேலும் ஒண்டி அரவணைத்துக் கொண்ட்து. - *முட்டாளே! நில், உனது வீட்டை விட்டுச் செல்லாதே” என்று ஆணையிட்டார். கடவுள். ஆனால் அப்போதும் அவன் அதைக் கேட்கவில்லை.
48 ' கடவுள் பெருமூச்செறிந்துவிட்டுப் பின்வருமாறு குதப்பட்டுக் கொண்டார்; 'என்னைப் புறக்கணித்துவிட்டு, எனது சேவகன் . என்னைத் தேடி ஏன் அலையப் 4. தரப்படுகிறான்?* ** - * (தோட்டக்காரன் : கவிதை 75.) இந்தக் கவிதைக் கதையில் வரும் துறவியைப் புத்தன் என் தாகூர் (பேடி.ர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை' தான்: 57ன் ஓடும் இந்தக் கவிதை புத் தன் துறவு போன்ற ஒரு திமையைச் சுட்டிக்காட்டுவது தான் என்பதை நாம் எளிதில் 2.ணர்ந்து கொள்ளலாம். பாரதியும் புத்தனை இவ்வாறு நீதான் பார்த்தார். புத்த மதத்தைப் பற்றிப் பாரதி பின்வருமாறு எழுதியுள்ளார்: “பாரத தேசத்தில் - புத்த "கிதம் ஜீவகாருண்யம், சர்வஜன - சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுந் தூரரம் என்றும்படி செய்தது. ஆனால் உதை வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்து, உலகமெல்லாம் பொய் மயம் என்றும், துக்க மயம் என்றும் பிதற்றிக்கொண்டு வாழ்நாளைக் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி, மனுஷ நாகரிகத்தை நாசம் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்குண்டு." {A.கவத்கீதை (மொழிபெயர்ப்பு : முன்னுரை). இதனால் தான் பாரதி தாம் எழுதியுள்ள பொய்யோ , மெய்யோ ? என்ற பாடலில் பின்வருமாறு எழுதினார் : வxஜகமே', இளவெஜிலே, மலச்செறிலே, நீங்க ளெல்லாம் கானலின் நீரோ?-வெங் ... ... . காட்சிப் பிழைதானோ? இபாஸ்தேக்ககம் கனவினைப்போல் புதைத்தழிந்தே போக தனான் ,
நானுமோர் கன்னோ ?-இந்த .. .. . , ஞாலமும் பொய்தானோ? : | :: காண்பதுவே உறுதி கண்டோம்; ' காண்பதல்லால் உறுதியில்லை; . காண்பது சக்தியாம்--இந்தக் காட்சி நித்தியமாம்.... இதே பாடலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரையிலும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் : - << < இந்த உலகமே பொய் என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. சந்நியாசிகள். இதை ' ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்திலிருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடுவீட்டில் உச்சரிக்-ல 12மா? அவச் சொல்லன். றோ? நமக்குத் தந்தை வைத்துவிட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச்சிலைபோலே நிற்கிறாள் மனைவி, நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந் - தாள்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம், உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள் . அவள் பொய்யா? குழந்தைகளும் பொய் தானா? 'பெற்றவரிடம் கேட்கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா? வீடுக:... டிக் குடித்தனம் பண்ணு 'வோருக்கு மேற்படி, சாஸ்திரம் பயன்படாது.” உலக வாழ்க்கையைப் பற்றிப் பாரதி இவ்வாறு கருதிய காரணத்தால் தான், -- ""கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு" ஒன்று பரம்பொருள், நாம் தன் மக்கள் உலகு இன்பக் கேணி”. என்றெல்லாம் அவர் பாடினார். யோகத்தைப் பற்றிக் கூறும் போதோ, ஒருக் குழைத்திடல் யோகம்-16லம் ஓங்கி மறு வருந்துதல் யாகம் என்று புதிய இலக்கணமே வகுத்து விடுகிறார். தாகூரோ,
- 5:வனொருவன் மனிதனுக்குச் சிறந்த சேவை செய்கிறானோ,
அவனே கடவுளுக்குச் சிறந்த சேவை செய்தவனாகிறான்” என் அருமையாகக் கூறி விடுகிறார். இவ்வாறு' உலகத்தையும் உலக வாழ்க்கையையும், உலகத்திலுள்ள மக்களையும்டு.தவரும் நேசித்த காரணத்தால், இருவரும் தெய்வ பக்தியையும் மனிதாபிமானத்தையும் இகோ த்து தோல் கிய காரணத்தால், அவர்கள் உலக மக்களி 4-ந்லேயே ஆண்ட ஒளின் திருவுருவையும் கண்டுவிடு சிறார்கள். கோயிலுக்(ள்ளே போய்க் கடவுளைத் தேடும் {3:5க்கவோ நோக்கிப் பேசுவதுபோல் தாகூர் தமது **கீதாஞ் சன் 'பில் பின்வருமாறு பாடுகிறார் : . தேவரும் தன் தாள் உலக அடுவிடு . * காலையுருட்டுவதையும், மத்திரம் ஜெபிப்பதையும், பாடுங்க தாஃபும் நிறுத்து. எல்லாக் கதவுகளும் அடைபட்டுக் திடக் தம் கோவிலின் இருண்ட, தனிமையான மூலையில் நீ யாரையப்பா பூசிக்கின்றாய்? உன் கண்களைத் திறந்து, கடவுள் உன் முன்னாடியில் இல்லை என்பதைத் தெரிந்துகொள். “எங்கே உழவன் கட்டார் தரையைப் பிளந்து உழுகின்றானோ, எங்கே சாலை அமைப்பவன் சரளைக்கல் உடைக்கின்றானோ, அங்கேதான் இருக்கிறான் அவன், அவன் அவர்களோடு வெயிலிலும் மழையிலும் சேர்ந்து நிற்கிறான். - உனது புனிதமான அங்கியைக் களைந்துவிட்டு, அவனைப் போலே பூமிப் புழுதிக்கு இறங்கி வா. உன்னுடைய தியானங்களை விடுத்து வெளியே வா. உனது கனப கஸ் தாரிகளையும், பூக்களையும் ஒரு பக்கத்திலே ஒதுக்கி வை. உன்னுடைய ஆடைகள் கிழிந்தும் கறை. படிந்தும் போனால் என்ன மோசம் வந்து விட்டது? அவனை வந்து பார். உனது உழைப்பிலும் நெற்றி வியர்வையிலும் அவனோடு இணைந்து நில். * . {பாடல் : 11) தாகூர் எவ்வாறு ஏழைப்பட்ட, உழைக்கும் மக்க டத்திலே கடவுளைக் காண்கிறாரோ, அதேபோல் பாரதியும் (தொழில் : கவிதை) காணத்தான் செய்கிறார்: இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வோரே! எந்தி ரங்கள் வகுத்திடு வோரே! கரும்பைச் சாறு பிழிந்தெடுப் பீரே! கடலில் மூழ்கி நன்முத் தெடுப்பீரே , அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடு வீரே! பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்; பிரம் தேவன் கலஇங்கு நீரே! எனத் தொடங்கி, மேலும் மண்ணெடுத்துக் குடங்கள் செய்வோர், மரத்தை வெட்டி வீடு கட்டுவோர், காய்கனி விளைப்போர், உழுது பயிரிடுவோர், எண்ணெய், பால், நெய் கொணர்வோர், இழை நூற்று ஆடை நெய்வோர், பாட்டும் செய்யுளும் கோத்திடும் கவிஞர், பரத நாட்டியக் கூத்திடு வார், சாஸ்திர விற்பன்னர் என்றெல்லாம் பலரையும் வாழ்த்திவிட்டு, இறுதியிலே பின்வருமாறு முத்தாய்ப்பு வைக்கிறார் : தேட்ட மின்றி விழிஎதிர் காணும் தெய்வ மாக விளங்குவின் நீரே! இவர்கள் எல்லோருமே தேடிச்சென்று காணவேண்டிய அவசியமில்லாமல், கண்முன்னாலேயே பிண்டப் பிரமாணங்க ளாகத் தோன்றும் கடவுளர்களாகத் தோற்றமளிக்கிறார்கள் என்பதே பாரதியின் கூற்று. இயல்: உழைப்பவர்களின் உருவில் ஆண்டவனைக் காண்பதில் இந்த இரு கவிஞர்களுக்கும் அடிப்படையிலேயே 47%.* டிால், வே !) பாடான கண்ணோட்டம் உண்டு என்.தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், உழைக்கும் மக்களிடம் தாகூர் ஆண்டவனைக் காணும் தன்மை 5.3ரிவுணர்ச்சி மிகுந்த மனிதாபிமானத்தின் வெளி கட்சி ...!!கப் பிரதிபாசிக்கிறது. அ தவுல் தான் அவர் ஆண்டவனை நோக்கி, "உ'கது திருப்பாதங்களுக்குரிய கால்மனை இதோ இருக்கிறது. உமது திருப்பாதங்கள் ஏழைப்பட்டவர்களும், தாழ்: நீதட்பட்ட, வர்களும், திக்கற்றவர்களும் வாழ்கின்ற இடத்திலே தரித்து நிற்கின்றன" (கீதாஞ்சலி' : - 40) "என்று "பாடி&#ள்ளார். . ஆனால் , பாரதிரபின் கண்ணோட்டமோ இத்தகை.! பரிவுணர்ச்சியின் விளைவாக எழுந்த கண்ணோட்டால், பாரதி உழைக்கும் மனிதனைப் பிரம் தேவனாக, அதாவது சிருஷ்டிகர்த்தாவாகக் காண்கிறார். எனவே ஏழை எளியவர்கள் இருக்குமிடத்துக்கு இறங்கி வந்து நிற்கும் கடவுளாக அவர்களைக் காணாமல், அவர் களையே கெய்க்வ் நிலைக்கு ஏற்றிவைத்து, தெய்வத்துக்குச் சமிநைஜtrக அவWளை ஆக்கிப் பார்த்து விம்மிதம் கடைசிஜர்: . ஆம், ஆக்க சக்தி மிகுந்த உழைப்பாளிகள் அனைவரையும் படைப்புக் கடவுளர்களாகப் பார்ப்பதில் பாரதி பெருமிதம் கொள்கிறார். .