ஆசிரியர்:தொ. மு. சி. ரகுநாதன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
தொ. மு. சி. ரகுநாதன்
(1923–2001)
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்

தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – திசம்பர் 31, 2001) சிறுகதை, புதினம், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.