உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/முடிவுரை

விக்கிமூலம் இலிருந்து

9


முடிவுரை
ஆ:டட்ட. 40னோ/பாவத்தைக் குருட்டுச் சக்திமென. ஓரு காலத்தில் கருதிய! தாகூர், அதே மனிதக் கூட்டத்தின்மீது , 20சித குலத்தின்மீது காத்தகைய நம்பிக்கையை இறுதிக் 4:16ாலத்தில் வார்த்துக் கொண்டார். என்பதை நாம் மேலே k,Jார்த்தோம். சோவியத் யூனியனுக்குச் சென்று வரும் போதே, தாகூர் தமது நிலப்பிரபுத்துவத் *தரையையும் அவமான உணர்ச்சியோடு களைந்தெறிந்தார் என்பதையும் பார்த்தோம். இதன்பின் அவர் தமது “தந்தக் கோபுரத் தினின்றும் வெளிப்பட்டு, அரசியல், சமூக, சமுதாய நிகழ்ச்சி களில் தீவிர அக்கறை காட்டியதையும் பார்த்தோம்.. இதற்கும் மேலாக, அவர் தமது இறுதிக் காலத்தில், தமது தனி மனிதத்துவத்தின் போலிப் பெருமையையும் கைவிட்டு, 213 -சாதாரண மக்களோடு இணைந்து 'பிணைந்து நிற்க தீரு1.2: கொண்டார் தாகூரின் இந்தக் கடைசிக்கால் மனமாற்றம் பற்றி எரிஸ், கே, போஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார் ;

    • மிகவும் குறிப்பிடத் தக்கது என் கனsெi {டில்,

மனிதனை - அதாவது சாதாரண மனிதனையும், அன் , சமூகத்தையும் பற்றிய அவரது மனப்போக்கில் எச்ட்ட புதிய மாற்றம்தான். மனிதன் என்பவன் அல்கருக்கு இனியும் ஒரு ..சூட்சமார்த்தமான இயல்போடு தோன்று வில்லை. அவன் எதார்த்தமானவனாகவும், ஏற்றத்தால் , அவனது சமுதாயச் சூழலில் துடிப்பாக நிற்பவனாகவும் தோற்றுகிறான். சாதாரண ஆணும் பெண்ணும் முன்வைத் "காட்டிலும் துடிப்பான வரி வடிவத்தில் தோன்றுகிறார்.தன்; குணம்சத்தையும் பெறுகிறார்கள், பணிவுகள் &T குமாஸ்தா, எந்தவிதப் பம்மாத்துக்களும் ற்ற சாதாரண மான நடிப் பெண், வீடு வாசற்ற அனாதை, 'மற்.21ம் ' கன்னிப்பம் பிரபலமும்ற்ற மனிதர்கள் முதலியோரெல்லாம் கவிஞர் உள்ளத்தில் ஆழ்ந்த பரிதாப உணர்ச்சியை $ாட்பு சின்றனர். நிலத்தை உழுவோன், மீன் பிடிப்போன், படகோட்டி' மற்றும் இத்தகைய அனாமதேய !.cணிஞர்கள் எல்லாம், தத்துவார்த்தத்தில் வேறு விதமான அக்கறை 'கொண்டிருந்த அவரது கவனத்தைக் கவர்கின் 14s*. பெருந்தன வர்க்கம் எனச் சொல்லப்படும் மதிற்சுவரில் மனிதனின் இந்த விரிந்து பரந்த பொதுத் தன்மையிலிருந்து, தமது வாழ் நாளின் பெரும் பகுதிக் காலம் வரையிலும், "நாம் வெட்டிப் பிரிக்கப்பட்டிருந்ததையுணர்ந்தும், கவிஞர் வெளிப் படையாகவே ' வருந்துகிறார். அவரது மனிதாபிமானம் மேலும் மேலும் அழுத்தமான ஒரு வண்ணத்தைப் kெr கின்றது.” (குருதேவர்: இறுதிக்காலம்-எஸ். கே. போரஸின் சுட்டுரை), ஆம். தாகூர் 'கீதாஞ்சலியில் கோவில் குருக்களை நோக்கி, எங்கே உழவன் கட்டாந்தரையைப் பிளந்து உழுகின்றானோ, எங்கே ' சாலை அமைப்பவன் சரளைக்கல் உடைக்கின்றானோ, அங்கேதான் இருக்கிறான் ஆண்டவன், அவன் அவர்களோடு வெயிலிலும் மழையிலும் சேர்ந்து, நிற்கிறான். உனது புனிதமாக்ஷ அங்கியைக் களைந்துவிட்டு, அலட் டேடrலவே பூமிப் புழுதிக்கு இறங்கி வா,....., உன்னுடைய ஆடைகள் கிழித்தும் கறை படிந்தும் போனால் - என்ன 3 மாசம் வந்துவிட்டது? அவனை வந்து பார், உனது. உழைப்பிலும் நெற்றி வியர்வையிலும் அவனோடு இணைந்து இல் * {பாடல் ; 2.1} என்று பாடியதை நாம் முன்னர் 4.சார் தோம், ஆனால் கோவில் குருக்களுக்கு இவ்வாறு உப (தேசம் செய்த தாகூர் மட்டும் அந்தப் பூமிப் புழுதியில் இறங்கி வரவே?, அந்தச் சாதாரண உழைப்பாளி மகனோடு. இந்த நற்கவோ வெகுகாலம் துணியவில்லை. அவர் தம் டேயிருந்த இந்தக் குறையைத் தாமே ஒரு பாட்டில் ஒப்புக்

  • கோளம் இருக்கிறார். உமது திருப்பாதங்களுக்கான

கால்மணை' இதே இருக்கிறது. உமது திருப்பாதங்கள் ஏழைப். L8ட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், திக்கற்றவர்களும் வாழ்வின்ற இடத்தில் தரித்து நிற்கின்றன” என்று பாட்டியா நாகர், அதே {ாட்டில், " நான் உம்மை வணங்க முயலும் போது, எனது !. பிணிவானது ஏழைப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், திக்கற்றவர்கள் ஆகியோரின் மத்தியிலுள்ள உமது திருப்பாதங்கள் '..ள்ள இடத்தை எட்டுமளவுக்குத் தாழவில்லை, ஏழைப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரோடு கந்தலான உடைகளைத் தரித்து நடக்கும் உம்மை, பெருமையுணர்ச்சி என்றும் எட்ட முடியாது. எனவே ஏழைப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட வர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகிய துணையற்றவர்களுக்குத் துணையாக இருக்கும் உம்ம்ை வந்தடையும் வழியை' . எனது இதயம் என்றும் காண முடியாது" (கீதாஞ்சலி: பாடல். 14) - எனக்கூறி, தமது நிலப்பிரபுத்துவப் பெருமையையும், தனி மனிதத்துவத் தன்மையையும் தம்மையறியாமலேயே அவர் ஒப்புக் கொண்டுள்ளார். எனவேதான் ஆரம்பத்தில் நாம் தாகூரின் மனிதாபிமானம் அறிவு பூர்வமானது என்றும், பாரதியின் மனிதாபிமானம் உணர்வு பூர்வமானது என்றும் 115 குறிப்பிட்டோம். அறிவு பூர்வமாக" . இந்த மனிதா மானத்தை , தாகூர் தமது இறுதிக் காலத்தில் தான்: உணரிவு பூர்வமான, : 'மனிதாபிமாகமாக மாற்றிக் கொண்டார். ஏனெனிலித் சாஃபத் யூனியனுக்குச் சென்று வருவதற்கு முன்னர், அவர் உழைத்து வாழும் வர்க்கமும், ஓய்வும் வசதியும் பெற்ற வர்க்கமும் - உலகத்தில் ' இருக்கத்தாரே செய்யும், இருக்கவேண்டும் என்ற கருத்தையே ஆதரித்தார். ஆனால் அவரது இந்தக் கருத்தும் மனப்பான்மையும் கடைசிக் காலத்தில் அவரிடத்தில் 'Arாறிவிட்டது;" மறைந்துவிட்டான், சாதாரணப் பொதுமக்களோடு - இணைத்து இணைந்து பூரணமாக நிற்கத் தவறிவிட்ட, இனிமேல் நீற்பதற்குப் அவகாசமற்ற நிலையில், அவர் தம் இறுதிக் காலத்தில் அதனைக் குறித்துப் பெரிதும் விருந்தினார். அந்த வருத்தத்தைப் புலப் உடுத்தி, “மகா தம்” என்ற தலைப்பில் அவர் ஒரு நீண்ட கவிதை எழுதினார். அதில் ஒரு புதிய கவிஞனை, புரட்சிக் கவிஞனை, மக்கள் கவிஞனே, எதிர் நோக்கி அன் நாவல் விடுத்தார்; தமது குறைபாட்டை எடுத்துக்கூறி அதனை நிறைவு செய்து தோன்றும் புதிய கவிதைத் தோன்றலுக்கு அவர் வரவேற்புக் கூறினார். அந்த நீண்ட கவிதையின் ஒரு பகுதியை மட்டும் தாம் இங்கே பார்ப்போம்; .....' "என் கவிதை எங்கெங்கு குறைபாடு கொண்டுள்ளது என்பதை-நான் அதில் எங்கு தவறியுள்ளேன் என்:தை- நான் அறிகிறேன். எத்தனை எத்தனையோ திசைவழியாக அவை திரித்திருந்தாலும், அவை எல்லா மக்களையும் போய் 6ாட்டத் தவறிவிட்டன என்பதை நான் காண்கிறேன். .. *எனவே நான் . இங்கே பூமிப்புழுதியிலிருந்து தோன்றும் ஒரு கவிஞனின் செய்தியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன். விவசாயியின் கவிஞனை, அவனது தோழனை, உண்மையான ஒருமைப்பாட்டை உருவாக்கும் சொல்லையும் செயலையும் கொண்ட கவிஞனை, நான் எதிர் நோக்கி நிற்கிறேன், . :"அவ்னது வாசகங்கள் மானுட உறவை வெளிப்படுத் தட்டும்! அவனது . கவிதை கண்ணை மட்டும் மயக்குலதா நான் காப்பு தோத்து { 15 இல்லாமல் விளங்கட்டும்! "அதே போல் ஏமாற்றம், - மூடு மந்திரமும் இல்லாத கலர் கதயாக இருக்கட்டும்! என்னிடம் இல்லாத திறமையை அவன் வழங்கட்டும்! - அவன் பாரங்கிலிருந்தும் பசப்பிலிருந்தும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளட்டும்! அவன் உழைப்பாளி மக்களுக் குத் தன் இ.தயாபி மானத்தை வாரி வழங்கட்டும்...! -

  • 1:என் வxற்ற மக்கன் கவியான அந்தப் புதுமைக்

கண்gேs! நீ வருக! உன் வரவு நல்வரவாகுக! நீ அனாமதே

    • Jல்பான, சாதாரண மனிதனின் பாடல்களைப் பாடு! அவனது

2:மைதான், வாஃப் பேசாத இதயத்திலே ஒளி பாய்ச்சு! ...” - ஆம், தாகூர் தமது இறுதிக் காலத்தில், தாம் காலமா இதற்குச் சில மாதங்களுக்கு முன்னால், 194 1-ம் ஆண்டு இனலர் 22-ம் தேதியன்று எழுதிய இந்தக் கவிதையில், சாதாரன கிளிதனின் கவிஞனை, தம்மிடம் இல்லாத திறமையை வழங்கக்கூடிய கவிஞனை, எண்ணற்ற கிக்களின் இதயக் குரவராக விளங்கக் கூடிய புதுமைக் கவிஞனை, டjாட்சிக் கவிஞனை “வருக! வருக? - என்று வாய்விட்டு வருந்தி அழைத்தார். ஆனால், அவர் விரும்பிய அத்தகைய கவிஞ் னொருவன் அவர் பிறந்த பாரத மண்ணிலேயே, அவர் பிறந்த காலத்துக்கு இருப்பதாண்டுக் காலம் பின்னதாகப் பிறந்து, அவர் உயிர் வாழ்ந்த காலத்திலேயே தானும் உயிர் வாழ்ந்து, அவர் தமது இறுதிக் காலத்தில் விரும்பி வேட்ட கவிதைகளை அவன் தன் கவிதா: வாழ்க்கைக் காலம் முழுவதிலும் வாரி வழங்கி விட்டு, அவர் காலமாதற்கு ' இருபதாண்டுக் காலத்துக்கு முன்பே., அற்பாயுளில் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டான் என்ற உண்மையையோ, அந்தக் கவிஞன்" ஒரு தமிழ்க் கவிஞன் என்பதையோ, அவன் பெயர் பாரதி என்பதையோ, தாகூர் தம் ஆயுட் காலம் முழுவதுமே

அறிந்து கொள்ளவில்லை!

(Upload an image to replace this placeholder.)