வார்ப்புரு பேச்சு:Tlr
தலைப்பைச் சேர்Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic பயன்பாடு
பயன்பாடு[தொகு]
இந்த வார்ப்புரு தமிழ் விக்கிமூலத்திற்காக நான் உருவாக்கியுள்ளேன். பிற நுட்பங்கள் இருக்கலாம். அதுவரை இதனை பயன்படுத்த உள்ளேன். தரவினை உள்ளீடு செய்யும் பொழுது அதில் சமக்குறியீடு இட்டால், அதில் nowiki குறியீடு இட்டால் வடிவ வழு தோன்றாது. (எடுத்துக்காட்டு பக்கம் காண்க.) தொடக்கத்தில்{| என்ற குறியீட்டுகளையும், முடிவில் |} என்ற குறியீடுகளையும் இட்டால் அட்டவணை தோன்றும். இதன் பயன்பாடு குறித்த உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். தகவலுழவன் (பேச்சு). 01:50, 15 சூன் 2023 (UTC)