ஆசிரியர்:அடிகளாசிரியர்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: அ | அடிகளாசிரியர் (1910—) |
அடிகளாசிரியர் என்று பரவலாக அறியப்படும் குருசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். 2011ஆம் ஆண்டு தில்லியில் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி உயராய்வு விருதுகளில் இவரது சிறந்த தமிழ் பணிக்காக 2005 - 2006 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெற்றவர். இவரது படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. அதற்கான பரிவுத் தொகை 20 சனவரி 2020 அன்று வழங்கப்பட்டது |
படைப்புகள்
[தொகு]- ஒன்பான் கோள் வணக்கப் பாடல்கள் (மெய்ப்பு செய்)
- ஐவகையடி தொல்காப்பிய நூற்பா (மெய்ப்பு செய்)
- திருமூலரும் பேருரையும் (மெய்ப்பு செய்)
- சிவபுராணச் சிற்றுரை (மெய்ப்பு செய்)
- மெய்ப்பொருட்காதை (மெய்ப்பு செய்)
- தமிழ் மாண்பும் தமிழ்த் தொண்டும் (மெய்ப்பு செய்)
- திருமுருகன் தோத்திரப்பாமாலை (மெய்ப்பு செய்)
- தமிழிலக்கியத்தில் சைவ சித்தாந்தம் (மெய்ப்பு செய்)
- சிறுவர் இலக்கியம் (மெய்ப்பு செய்)
- உளத் தூய்மை (மெய்ப்பு செய்)
- அரசியல் இயக்கம் (மெய்ப்பு செய்)
- காயத்துள் நின்ற கடவுள் (மெய்ப்பு செய்)
- தொடக்கப்பள்ளி (மெய்ப்பு செய்)
- தொழிலியல் (மெய்ப்பு செய்)
- நல்லவை நாற்பது (மெய்ப்பு செய்)
- பிள்ளைப் பாட்டு (மெய்ப்பு செய்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |