இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புரட்சி வீரர் பாரிஸ்டர்
வ. வே. ஸு. ஐயர்
எழுதிய
கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை
★
அவர் பிறந்த
90ஆவது ஆண்டு நிறைவில் வெளியிடப்பட்டது.
2-4-1971
★
பதிப்புரிமை:
டாக்டர் வ. வே. ஸு. கிருஷ்ணமூர்த்தி
திருவானைக்கோவில் (P. O.). திருச்சி-5
★
வ. வே. சு. ஐயர் இலக்கியம் - 1
75 காசுகள்