ஆசிரியர்:செ. திவான்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: தி | செ. திவான் (1954—) |
செ. திவான் என்பவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் திராவிட அரசியல் செயல்பாட்டாளராவார். இவரின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 15 இலட்சம் வழங்குவதாக தெரிவித்தது. |
படைப்புகள்
[தொகு]- பாரதியும் காங்கிரசும் (மெய்ப்பு செய்)