உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




380

அப்பாத்துரையம் – 10

இழைகள் போல உருச் சிதைந்து சுருண்டு சுருண்டு நெளிவுற்றுத் திருகிக் கிடந்தன.

மிராப் ளோர் பூட்டுக்கள் - பனாமா கடற்கால்

கால்லியர்டுப் பிளவில் ஏற்பட்ட பல சறுக்கல்களின் தழும்பு களை அதன்வழிச் செல்வோர் இரு புறங்களிலும் ஆங்காங்கே

காணலாம்.

இப்பகுதி வேலையைத் திறம்படச் செய்த புகழ்ப் பொறிவலாளர் கர்னல் டி.டி. கால்லியர்டின் பெயரே பிளவுக்கு இடப்பட்டுள்ளது. தவிர, அவர் வெண்கலச்சிலை உருவம் கரையிலுள்ள குத்தகைக்காரர் குன்றின் மீது எழுப்பப் பட்டுள்ளது.

கால்லியர்ட் பிளவு நீங்கலான கேதன் ஏரிமட்டப் பகுதியே கேதன் ஏரிப் பகுதியாகும். இது 23 கல் நீளமும், 500 அடிக்கும் 1000 அடிக்கும் இடைப்பட்ட அகலமும் 85 அடிக்கும் 1000 அடிக்கும் இடைப்பட்ட அகலமும் 85 அடி நிலைத்த ஆழமும் உடையது. கரையோரச் சுற்றளவு 1,100 கல் ஆக, 16,338 சதுரக் கல் அளவு அது பரநது கிடக்கிறது.

கேதன் ஏரியினிடையேயுள்ள பெருந் தீவான பாரோ கொலராடோ ஓர் இயற்கை பொருட்காட்சி மனையாகவே உள்ளது.ஏரி நீர் பெருகிய சமயம் குன்றுகளாயிருந்த தீவுகளிலும்,