உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
196 ||

அப்பாத்துரையம் - 6




1761-இல் ஹைதர் ஒரு சிற்றரசின் கீழுள்ள படைத்தலைவனாக அரசியல் வாழ்க்கை தொடங்கினான். ஆனால், அன்றே அவன் புகழ், மைசூரைப் பேரரசுகளின் பிடி தாண்டிய ஒரு சிறு வல்லரசாக்க முனைந்திருந்தது. அவன் நாடில்லாத ஆட்சியாளனாக, முடி சூடா மன்னனாகத் தென்னாட்டின் புகழ் வரலாற்றில் ஒரு புதிய ஏடு தொடங்கும் நிலையை அடைந்தான்.