உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
224 ||

அப்பாத்துரையம் - 6



இவ்வொப்பந்தப்படி ஹைதரும் ஆங்கிலேயரும் எல்லாப் போர்களிலும் தமக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்று வாக்களித்தனர்.

இந்த வாக்குறுதியை ஆங்கிலேயர் என்றும் காப்பாற்றிய தில்லை. அச்சத்திலும் கிலியிலும் அளித்த வாக்குறுதி, ஒழுக்க முறைப்படி செல்லாது என்றுதான் அவர்கள் இதற்கு விளக்கம் கூறினர்!