உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

69


கலமறுத்தருளி கங்கை பாடியும் நுளம்பபாடியும் தடிகை வழியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் திண்டிறல் வென்றி (2) செழுயனைத் தேசுகொள் கோவிராஜராஜ கேசரி வம்மற்கு யாண்டு எஆவது வடகரை அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவதாநந் திருப்புறம் பியமுடைய மஹாதேவற்கு மல்லிவைத்த நொந்தா விளக்குக்கு கோயில் வெட்டிச்சு அரையும்படி யாப்பில் வெட்டிச்சு அ.... (3) மாக விளக்கு + மன்றாடி சொற்படி கண்ணன் எழுத்து இது...