உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


ஒக்கிய கையொ டொருக்கிய வுள்ளத்து யோகியர்தம்
வாக்குயர் மந்திரம் வானரங் கற்றுமந் திக்குரைக்குந்
தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழன்மே
லாக்கிய சிந்தை யடியர்க்கென் னோவின் றரியனவே.(101)

அரியன சால வெளியகண் ஊரரு வித்திரள்கள்
பரியன நேர்மணி சிந்துஞ் சிராமலைப் பால்வண்ணனைக்
கரியன செய்யன நுண்புகர்ப் பைங்கட் கடாக்களிற்றின்
உரியனை நாழிகை யேத்தவல் லார்க்கிவ் வுலகத்துளே.(102)