இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 129
வாகுடி (பார்த்திபனூர் வட்டம்) | திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்.. | |
தென்வேலி | தர்மாசனம். | |
1796 | சித்தனேந்தல் | புல்வாய்நாயகி அம்மன் கோவில், பாகனேரி.. |
புதுக்குளம் | காசி விசுவநாதர் ஆலயம். | |
அரிமண்டபம் | அனந்த கிருஷ்ண ஐயர், தர்மாசனம். | |
சாத்தணி (எமனேஸ்வரம் வட்டம்) | சத்திரம், தர்மாசனம். | |
1797 | சாணார் மருதங்குடி | காளீஸ்வர ஐயர், வேங்கடசாஸ்திரி. |
சடையனேந்தல் | திருப்பதி ஐயங்கார் | |
சோமகிரி | அருணாசலம் செட்டியார் | |
கல்குளம் | அனந்த நாராயண ஐயர், தர்மாசனம். | |
1798 | கொஞ்சினி (சாக்கை வட்டம்) | ரத்தின ஐயங்கார், தர்மாசனம். |
காக்கை ஏந்தல் | தர்மாசனம். | |
கடியவயல் (அமாராவதி வட்டம்) | தர்மாசனம். | |
1799 | கடியவயல் | காடன் செட்டி சத்திரம், |
சேந்தன் வயல் (காளையார் கோவில் வட்டம்) | குன்னக்குடி ரெங்கசாமி ஐயங்கார் வகையறா தர்மாசனம். | |
புளிச்சக்குளம், கானூர் | இராமசாமி ஐயர், தர்மாசனம். | |
ஆதியேந்தல் | சுப்பிரமணிய ஐயர், தர்மாசனம். | |
1799 | பாப்பான் ஏந்தல் (அமராவதி வட்டம்) | காடன்செட்டி சத்திரம், குன்னக்குடி. |
வண்ணாரவயல் | வெங்கடாசலம் ஐயர். | |
வாணியங்குடி, மிளகனூர் | சிவ பூஜை தர்மம், தர்மாசனம். | |
பரமக்குளம் | தண்ணிர்ப்பந்தல் தர்மம், தர்மாசனம், | |
புளிச்சக்குளம் | இராமசாமி ஐயர், தர்மாசனம். | |