உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் - 23

செய்யப்பெற்ற தெய்வத்திருவாளரான மாணிக்கவாசகப் பெருமானிலும் அவர் சிறந்தாரெனப் புரையுரை நிகழ்த்திய 'தமிழ் வரலாறுடையாரது’ கூற்றினும் பெரியதோர் அறியாமையுடையது பிறிதுண்டு கொல்!

அடிக்குறிப்புகள்

1.

முதற் திருவந்தாதி, 5.

2.

ஐங்குறுநூறு, கடவுள்வாழ்த்து.

3.

அகநானூறு, கடவுள்வாழ்த்து.

4.

புறநானூறு, கடவுள்வாழ்த்து

5.

பரிபாடல், 3, 71-72.

6.

திருவாய்மொழி, 8 ஆம் பத்து, 3, 9

7.

8.

திருமந்திரம், 329.

மாணிக்கவாசகர் வரலாறு, தொகுதி -2, பக்கம், 144.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/177&oldid=1588611" இலிருந்து மீள்விக்கப்பட்டது