இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
206
- மறைமலையம் - 26
காட்டியிருக்கின்றேம். அங்ஙனங் காட்டப் பட்டிருக்குந் தமிழ்ச்சொற்கள் நன்கு வழங்கி வரலானபின், அவ்வடமொழிச் சிறப்புப் பெயர்கள் சொற்கள் சொற் றொடர்களையுங் களைந்துவிடக் கருதியிருக்கின்றேம், இதுகாறும் உதவி செய்த சிவபிரான் இன்னும் அடியேமுக்கு உதவுக!
பல்லாவரம்
பொது நிலைக் கழக நிலையம் திருவள்ளுவர் ஆண்டு 1966
மறைமலையடிகள்