உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

30. மொழி

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

எண்ணங்களின் உடையமைதி மொழி.

மொழி கருத்துக்களைக்

47

திருவள்ளுவர்.

அறிஞர் ஜான்ஸன்.

கொண்டுலாவும்

ஊர்தி

மட்டுமன்று; கருத்தாராய்ச்சித் தொழிலுக்கான ஓர் ஒப்பற்ற நல்ல கருவியுமாகும்.

சர் ஹம்ஃப்ரி டேவி.

மொழி மனித உள்ளத்தின் படைக்கலச்சாலை; அதில் பழம் புகழ்ச் சின்னங்களுடன் வருங்காலப் புகழுக்குரிய போர்க் கருவிகளும் வைக்கப் பெற்றுள்ளன.

மெல்லிய இனிய மேருவ வருதகுந்

காலரிட்ஜ்.

இவை மொழியாம்.

சங்கப்புலவர் அம்மூவனார்.

ஒரு மனிதன் பண்பை நன்கு தெரிவிக்கும் கருவிகளிற் சிறந்தது மொழியே; ஒருவன் இயல்பை உணர வேண்டுமானால், அவனைப் பேச விடுக. நம் உள்ளத்தின் உள்கடந்த உட்பகுதி யிலிருந்து அது வெளிப்படுகிறது.

பென்

ஜான்ஸன்.

மொழி, மாந்தர் போற்றுதலுக்குரிய ஒன்று. அது வாழ்க்கை யிலிருந்து எழுவது - வாழ்க்கையின் பேரிடர்கள், பெருமகிழ்வு களிடையே; அதன் தேவைகள், அதன் சோர்வுகள் ஆகியவற் றினிடையே அது மலர்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அதனைப் பேசும் மக்களினத்தின் உயிர்நிலைப் பண்புகள் அடங்கியுள்ளன.

இ. டப்ள்யூ. ஹால்ம்ஸ்.