உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள் சுக யெல்லாம் நிகழும் ஆற்றுமை 'நெய்தல்' ஆவதில்லையாக லின், இப்பாட்டின் கண்ணுங் கணவன் கூறிய சொல்லும் பெருமுது பெண்டிரும் ஆற்றவித்தற் காரணமாய் நித் பத் தலைவிமாட்டுத் தோன்றிய ஆற்றாமை இடையே வைத்து மொழியப்பட்டதாகலின், இது நெய்தற்றிணையா தல் ஒரு சிறிதும் பொருந்தாமையின் நச்சினார்க்கினியர் நிகழ்த்திய மறுபமப் போலியாமென்று ஒழிக. பருவரல்-துன்பம்,துயரம். எவ்வம் - வருத்தம். மா யோள் - வெளிறித் தளுக்காக மிளிருங் கரியநிறம் உடை யவள்; "மாயோள் முன்கை யாய்தொடி" என்னும் பொருநராற்றுப்படை யடியுரையிலும் இப்பொருளே காண்க. கலுழ்ச்சி-அழுகை. புலம்பு - தனிமை; அது தனித்தனியே இடையற்று விழுங் கண்ணீர்த்துளிமேல் நின்றது; இச்சொல் இப்பொருட்டாதல் "புலம்பேகனி பை" என்னுந தொல்காப்பியச் சூத்திரத்தால் அறிக.[ (2.ச- உ.அ) மேல் எடுத்துச் சென்ற வோதன் படைத்தலைவர் பகைப்புலத்திற்கு அரணாய் அமைாத முல்லைத்தாட்டிலே பிடடவஞ்செடிகளையும் பசிய தூறுகளை யும் அழிதது, அங்குளள வேடரின் காவற்கோட்டைக ளையும் அழித்து. முள்ளாலே மதில் வளைத்து அகலமாய்ச் சமைத்த பாசறை என்க " இங்கே பகையரசன் பாடிவீட்டில் இருக்கும் இருப் பும், எடுத்துச்சென்ற வேநதன் பாடிவீட்டில் இருக்கும். சிறைத் தனியனாயிருந்து கடலை நோக்கியும் அன்னம் முதலிய வற்றை நோக்கியும் வருத்திக்கூறிய பாட்டுப்பத்தும் இரங்கலே கூறுதலால் திணைநெய்தல்' என்று பேராசிரியர் 'மூவற்ழீ இய" என்னுஞ் செய்யுளுரையிற் கூறியதூஉம் உற்றுநோக் கற் பாலது.