உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஅ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை என்பது அ-வது அடி முதல் நன்கெடுத்துக் கூறப்படுத லின், இப்பாட்டின் கண் முல்லையொழுக்கமே விளக்கார கச் சொல்லப்பட்ட தென்பது அறிவுடையார்க் கெல் லாம் இனிது விவங்ருக் கிடந்தது. அற்றன்று, முல்லை யொழுக்கமே பரின்றுவரும் இப்பாட்டின்கட் "பூம் போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப" என்னும் இரங் கற்குரிய அழுகையினைக் கூறுதல் பொருத்தாதாம் பிற வெனின்; நன்று கடாயினாய், முன்னும் பின்னுமெல்லாம் முல்லையொழுக்கமே தொடர்ந்து வரும் இச்செய்யுளின் அகத்து இடையே தோன்றிய அவ்விரங்கறபொருள்பற்றி ாண்டைக்கு வரக்கடவதாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவதூஉந் தொடர்ந்து அவ்விரங்கற் பொருள் வருமா யினன்றே அது குற்றமாம். அல்லது உங், குறிஞ்சி, பாலை, மருதம், முல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறுங் காலெல்லாம் இடையிடையே தலைவிமாட்டு ஆற்றாமை தோன்றும் என்பதூஉம்,அங்ஙனத் தோன்றும் அவ் வாற்றாமை எல்லாம் நெய்த லொழுக்கமாதல் இலலை என் பதூஉம் 'அகநானூறு' 'களித்தொகை' முதலிய பண்டை நூல்களிலெல்லாங் காணக்கிடத்தலின், இம் முல்லைப் பாட்டினிடையே வந்த அன் அடிபற்றி ஈண்டைக்காவ தொருகுற்றமு மில்லையென விடுக்க. ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியனாயிருந்து கடலைநோக்கியுங் கானலை நோக்கியுந் தலைவி இரங்குதலும், பிறர் உள்வழி அவபோடு இரங்கிக் கூறுதலும் நெய்தலொழுக்கமாம் என்பது தொல் லாசிரியர் நூல்களிற் காண்க.* ஆற்றுவிப்பார் உள்வழி

  • திருச்சிற்றம்பலக் கோவையாரில் 'ஆரம்பரந்து திரை

பொரும்" என்னுஞ் செய்யுள்முதல் "மூவறழீஇய அருண் முத லோன்' என்னுஞ் செய்யுள் ஈறாகத் தலைமகள் யாரும் இல் ஒரு