உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள் அவன் வருத்துணையும் ஆற்றியிருக்கும் ஒழுக்கமாகும்.. நப்பூதனா இதற்கு 'முல்லைபயாட்டு' என்று பெயரமைத் தமையால் இதன் கண் அவ்வொழுக்கமே கூறப்படுதல் வேண்டும்; இதற்கு வேறாகத் தலைவி ஆற்றாமல் வருந்தி னாள் என்றல் நெய்தல் என்னும் இரங்கல் ஒழுக்கபாம் ஆகலின், இவ்விரங்கல் ஒழுக்கம் போதரப் பொருளு ரத்தல் நூலாசிரியர் கருத்தொடு முரணுமாகலின் இப் பாட்டுக்கு நேரே பொருள்கூறுத லாகாது. சொல்லிப் பொற்சரிகை பின்னிய கற்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் கிழித்துச் செர்த்துததைத்து அலம் படுவார் போலச, செய்யுட் சொற்றொடர்களை ஒரு முறையுமின்றித் துணித்துத துணிததுத் தாம் வேண்டிய வாறு சேர்த்துப்பின்னி உரை வரைகின்றார். என்று இனி, அவர் நிகழ்த்திய தடையினைப் போக்கி யுரைக் கின்றாம். வேனிற்காலத் தொடக்கத்தில் தலைவன் தான் பிரியும்போது 'யான் கார்காலத் துவங்குதலும் மீண்டு வந்து நின்னுடன் இருப்பேன்; என் ஆருயிர்ப்பாவாய்! நீ அது காறும் (கம் பிரிவாற்றாமையால் நிகழுந் துயரைப்) பொறுத்திருத்தல் வேண்டும்' என்று கற்பித்த வண்ண மே, ஆற்றியிருந்த தலைமகள் அவன் குறித்த கார்ப்பரு வம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பெரிதும்)ஆற் றாளாயினாள்; இஃதுலக இயற்கை. இங்ஙனம் ஆற்றாளா கின்றமை கண்ட பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டு வாது வற்புவுறுபயவும் ஆற்றாது வருந்துநதலைவிபின் 'நாம் இங்கனம் ஆற்றாமே வருந்துகின்றது கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும்' என்று நெடுக நினைந்து பார்த்து 'அவர் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற் பாலது' என்று தன்னைத் தேற்றிக்கொண்டு கிடந்தாள்