உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

(3) மும்மிகை

தமிழ் வரலாறு

முதன்மிகை : ஏண்-சேண்,

ளை-சிளை.

இடைமிகை : இலகு-இலங்கு, பிறகு-பிறக்கு, மூசு-

கடைமிகை:

மூஞ்சு, மெது-மெத்து

மிகை : திரும்-திரும்பு, கடை-கடை

தொகுத்தலும் விரித்தலும் பகுகிளவிக்கும், இடைக் குறையும் இடைமிகையும் பகாக்கிளவிக்கும் உரியவென வேறுபாடறிக. ஆயினும் இவ் வேறுபாடு முதற்காலச் சொன்னிலைக்கு ஏற்காது. (4) பல்வேறு உயிர்த்திரிபு

அ அ-ஆ: நடத்து-நடாத்து, பண்-பாண், வரு-வார்,

அ-இ :

அ-எ :

அ-ஐ :

ஆ ஆ-அ :

E

ஆ-ஐ :

ஆ-ஓ :

-FT· :

இ-அ

எ -எ

ஈ-இ

ஈ-ஊ

மறு-மாறு.

வளார்-விளார், வளாவு- விளாவு, பட்டனம்- பட்டினம்.

பரு-பெரு, கட்டி-கெட்டி.

பசு-பை, இளமை-இளைமை, அம்ம-அம்மை.

சாவு-(சாவம்)-சவம்.

துலா-துலை, நறா-நறை.

ஆம்-ஓம், முன்னார்-முன்னோர்.

கில்-கீள்.

விளிம்பு-வடிம்பு.

பிறகு-புறகு.

பிணை-பெண். இருமை-எருமை.

அறிதீ-அறிதி.

பீட்டை-பூட்டை

ஈ- எ

நீள்-நெடு.

ஈ-ஏ

ஈ-ஆ

உ-ஊ :

உ-அ அ :

உ-ஒ

செய்யாதீ-செய்யாதே, மீ-மே.

சாப்பீடு-சாப்பாடு, கூப்பீடு-கூப்பாடு.

புழை-பூழை, குனி-கூன், சுள்ளை-சூளை. முடங்கு-மடங்கு, குட்டை-கட்டை.

புரள்-பிறழ், பஞ்சு-பஞ்சி, கடு-கடி, உவர்- இவர். குழு-கெழு.

துளை-தொளை, உடன்-ஒடு.

ஊ ஊள-உ : கூவு-குயில்.

ஊ -ஈ

தூண்டு-தீண்டு, நூறு-நீறு.