உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

க-த :

க-வ

ச-க

ச-ய :

ச-ன

L ட-ண

L-F :

ட-ர :

ட-த :

ட-ள :

ண ண-ட:

ண-ன:

த த-ச

G-L : தட

த-ர :

த-ற

ந ந-ஞ

ந-ன

கொப்பூழ்-தொப்புள்.

குழை - குகை-குவை.

செய்-(கெய்)-கை, செம்பு-கெம்பு.

குசவன்-குயவன்.

பிசை-பினை, பூசை-பூனை.

படம்-பணம்.

தமிழ் வரலாறு

ஒடி-ஒசி, பிடி-புடி- பிசி, குடவன்-குசவன். படவர்-பரவர், விடிச்சி-விரிச்சி, குடம்பை- குரம்பை.

படாகை-பதாகை.

வெடிச்சி-வெளிச்சி(காது நோய்வகை).

கோணு-கோடு, சேண்-சேடு, ஆண்-ஆடூஉ- ஆடவன்.

நாத்தூணார்-நாத்தனார்.

ஓதை-ஓசை, அத்தன்-அச்சன், மதி-மசி.

ப ப-வ

ம-க.

ம-வ

மதம்-மடம், மத்து-மட்டு, துவர்த்து- துவட்டு. விதை-விரை, மூதி-மூரி.

குத்து-குற்று, ஒத்து-ஒற்று.

நாண்-ஞாண்.

வெரிந்-வென்.

பகு-வகு, பண்டி-வண்டி.

தமப்பன்-தகப்பன்.

மிஞ்சு-விஞ்சு, முழுங்கு-விழுங்கு, செம்மை-

செவ்வை.

ம-ர .

முகம்-முகர்.

ம-ன :

கடம்-கடன்.

ம-ல

ய-ச

W-(6)

ய-ந

ர ர-த

ர-ற

ர-ல

பக்கம்-பக்கல்.

ஈயல்-ஈசல், நெயவு-நெசவு.

வலையன்-வலைஞன், உயற்று-உஞற்று.

யான்-நான்.

பரண்-பதணம்,குரல்வளை-குதவளைகொச்சை).

முரி-முறி, ஒளிர்-ஒளிறு.

நீர்-நீல்-நீலம், வார்-வால்-வாலம், துருக்கன்- துலுக்கன்.