இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
3
சென்ற நூற்றாண்டே - ஆங்கிலர்
சிறந்த கல்விமுறையைச் செய்துவிட்டனர்
4
இங்கே கல்லாதார்
―
தொகையே
ஏறத்தாழ நூற்றிற்குத் தொண்ணூறு பேராகும்
5
இந்த நிலைமையே தொடரின்
இந்தியாவின் விடுதலை என்றுமே யில்லை
6
இலவசத் துவக்கக் கல்வி இன்றே எங்குமே கட்டாயமாக இருத்திடுவீர்
7
இந்தி பொதுவென்னும் கனவை இந்நொடியே விட்டுவிடுமின் அடியோடே
8
இந்தியா ஒருநாடன்று
அதனால்
இன்றுபோல ஆங்கிலமே என்றுமிருக்க
9
இந்தியால் ஒற்றுமையாம் - என்றால் எண்ணெயினால் நெருப்பையே என்றுமணைப்பீர்
10
ஆங்கிலம் போல் இந்தியும்
—
எமக்கே
ஆரியமாய் அயன்மொழியாகும் அறிவீர்
ஏனை நாட்டவர்போல்
11
இங்கே
இந்தியரும் குலப்பிரிவின்றி யிருக்க
133