இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
156
2
ஆங்கிலம் அயன்மொழியானால் வடக்கே
ஈங்கயல் நமக்கிந்தியும் (தமிழா)
3
தமிழெனும் மொழியும் தமிழனென்பேரும்
இசைத்தமிழ்க் கலம்பகம்
(இந்தி)
அமிழ்ந் தடியொடு தீரும் (தமிழா)
(இந்தி)
4
வள்ளுவன் வழியும் மறைமலை மொழியும்
தெள்ளுக தீங்கொழியும் (தமிழா)
(இந்தி)
5
இயற்பெய ரெல்லாம் இழக்கும் ஈறும்
மயற்பட வடிவுமாறும் (தமிழா
(இந்தி)
185. இந்தியால் ஒற்றுமை யில்லை
'திவ்ய தரிசனந் தரலாகாதா?' என்ற மெட்டு
ப.
இந்தி மொழியினால் வருமெனல் மடமே
இந்திய ஒற்றுமை
உ. 1
முந்தியே குழுவினில் முரண்படு சமமே
முடிபொரு தலைவன் தப்பிதமே
பிந்திய எதிர்ப்பும் பேணார் சிறிதுமே
பிடிவிடா திருப்பது மதமே
(இந்தி)
(இந்தி)