ஞா. தேவநேயப் பாவாணர்
252. தாலாட்டுப் பாட்டு
'கனிமொழியே எனதுயிரே' என்ற மெட்டு
ப.
கண்மணியே கண்வளராய் தங்கமே தங்கம்
என்
கனியுந்தமிழ் காதுறவே தங்கமே தங்கம்
உ.1
எண்ணம் எதும்இன்றி இன்றே தங்கமே தங்கம் - நீ இளைப்பாறித் தூங்கிவிடு தங்கமே தங்கம்
கண்மலர்ந்த பின்னெழுந்தே தங்கமே தங்கம் கால்கையசைத் தாடலாமே தங்கமே தங்கம்
சிறு
(5600T)
2
―
முன்னவர்முன் கடல்கடந்து தங்கமே தங்கம் மிக முறியடித்தார் எதிர்த்தவரைத் தங்கமே தங்கம் இன்னுஞ்சில ஆண்டுகளில் தங்கமே தங்கம் - நீ இனியதமிழ் பரவச் செல்வாய் தங்கமே தங்கம்
3
-
இந்தியிந்த நாட்டில்வரத் தங்கமே தங்கம் சிலர் எண்ணியதும் திண்ணெனவே தங்கமே தங்கம் முந்தியதை யொழிக்கக் சொன்னார் தங்கமே தங்கம் மொழியில்மறை மலையடிகள் தங்கமே தங்கம்
4
―
அறிவுகண்டார் தமிழர்முதல் தங்கமே தங்கம் பின் ஆரியத்தால் அறிவிழந்தார் தங்கமே தங்கம் பொறிவினைகள் பொலியுமின்று தங்கமே தங்கம் புகுந்திடுவாய் திங்கள்செவ்வாய் தங்கமே தங்கம்
5
எல்லவரும் ஓரினமே தங்கமே தங்கம் இடம் எங்கும்ஒரே தெய்வமுண்டு தங்கமே தங்கம் நல்லமைதி நானிலமே தங்கமே தங்கம் நண்ணியன்பு பொங்குகவே தங்கமே தங்கம்
―
உடன்
(5600T)
தனி
(+5600T)
—
நீ
(+600T)
($5600T)
211