உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தமிழ் இலக்கிய வரலாறு

8. "முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை ஒன்றினொன் றின்மையென் றின்மை நான்கே. 9. "மண்நீர் அனல்கால் முறையே நாற்றம் தட்பம் வெப்பம் ஊற்றம் ஆகி

மெய்ப்பொருள் அழிபொருள் மேவும் என்க.

99

99

99

10. "அணுக்கள் மெய்ப்பொருள் காரியம் அழிபொருள் பிருதிவி நித்திய அநித்திய வணம்பெறும் நிலையணுப் பொருள்நிலை யில்லது காரியம். "அதுவே உடல்பொறி விடயம் மூவகைப் படுமே நம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு நாற்றங் கவர்வது நாசியின் நுனியே மண்கல் முதலிய விடயம் ஆகும்.

11.

99

12. "நீரிறை வரைப்பிற் கட்டுநீ ருடம்பு சுவைத்திறம் கவர்வது நாவின் நுனியே கடல்யா றாதி விடயம் ஆகும்.

99

13. "கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பே உருவம் கவர்வது கருமணி விழியே மண்விண் வயிறா கரம்நால் விடயம்.

66

99

14. "வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பே ஊ ற்றம் கவர்வது மீந்தோல் என்க விடயம் மரமுதல் அசைதற் கேதுவே பிராணன் உடலகத் தியங்கும் காற்றே.

99

15. "விசும்பே காலம் திசையோ டான்மா மனம்இவை யைந்தும் நித்தியப் பொருளே.

16. "ஓசைப் பண்பிற் றாகா யம்மே.

99

17. "இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம். 18. "கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே. 19. "அறிவுப் பண்பிற் றான்மா என்க

99

99

இறையே ஈசன்முற் றறிவன்ஓர் முதலே உயிர்தான் உடல்தொறும் வெவ்வே றாகும்."

20. "மனம் அணு வடிவாய் வரும்இன் பாதி அறிதற் கின்றி யமையாக் கருவி யாகிப் பலவாய் அழிவின் றுறுமே.

99