உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

வசைப்பா

தமிழ் இலக்கிய வரலாறு

-

திருக்குடந்தைக்

"சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா புலையா கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய்.

99

"வாழ்ந்து திருநாகை வாகான தேவடியாள் பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் - நேற்றுக்

66

கழுதைகெட்ட வண்ணான் கண்டேன்கண் டேனென்று பழுதையெடுத் தோடிவந்தான் பார்.

99

'காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது நீரென்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின் வாரொன்று மென்முலையாய் மாதர்கை யுற்றதற்பின் மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.

சாவிப்புப்பா

"கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர் காளைகளாய் நின்று கதறுமூர்

-

நாளையே

விண்மாரி யற்று வெளுத்து மிகக்கறுத்து

மண்மாரி பெய்கவிந்த வான்.

99

"பாளைமணங் கமழுகின்ற கயிற்றாற்றுப் பெருமாளே

99

பழிகாராகேள்

வேளையென்றா லிவ்வேளை பதினாறு நாழிகைக்கு

தோளைமுறித் ததுமன்றி நம்பியா னையுங்கூடச்

மேலாயிற்றென்

சுமக்கச்செய்தாய்

நாளையினி யார்சுமப்பார் எந்நாளும் உன்கோயில்

நாசந் தானே.

99

காளமேகத்தின் இயற்பெயர் வரதன் என்பது. காளமுகில் கனமழை பொழிவதுபோற் கடும்பாப் பொழிந்ததனாற் காள மேகம் எனப் பெற்றார். இதை,

"இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதா - சும்மா இருந்தால் இருப்பேன் எழுந்தேனே யாகிற் பெருந்தாரை மேகம் பிளாய்.