120
வடமொழி வரலாறு
—
குடங்கர் குடங்கக (t) = குடிசை.
-
குடம் குடங்கு குடங்கர் = 1. குடம். 2. வளைந்த அல்லது
வட்டமான குடிசை.
"குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று"
குடங்குதல் = வளைதல்.
குடம்' - குட (t)
ம்
(குறள். 890)
குடம் = நீர்க்குடம். வ. குட = நீர்க்குடம். குடம் - வ. கட(gh, t ).
குடம்2 - குட (g)
குளம் - குடம் = வெல்ல வுருண்டை.
வ.குட (g) = வெல்லம்.
குடல் - குத (g) - வே.
குழல் - குடல் = குழல்போன்ற உறுப்பு.
வ. குத - குடல்.
குடி1- குடி(t)
குடி2
குடி(t) = வளைவு.
குட குடி = வளைவு. வ. குடி - குடீ = வளைவு. குடி (t).
=
குடி இல்,குடியிருப்பு. குடியிருத்தல் = இல்லிருத்தல், நிலை யாகத் தங்குதல். குடிக்கூலி வீட்டுவாடகை.
=
குடியானவன் = இல்வாழ்வான், உழவன்.
குடிகள் = நாட்டிற் குடியிருக்கும் மக்கள்.
வ.குடி = குடிசை, கொட்டகை, கூடம், கடை.
குடீ = குடிசை. கொட்டகை, வீடு, கூடம், கடை.
முதற்காலத்தில் வீடுகளெல்லாம் வட்டமாய்க் கட்டப் பட்டிருந்ததால், வீடு குடியெனப்பட்டது.
ஒ.நோ : வளவு =
வீடு.
"வளவிற் கமைந்த வாயிற் றாகி"
(பெருங். இலாவாண. 3 : 77)
குடி3 - குட் (d) = உண்.
குடிசை
குடீகா (t) = சிறுவீடு.
-
குடி குடிகை = சிறுவீடு, சிறுகோயில், இலைக்குடில். கை என்பது ஒரு சிறுமைப்பொருட் பின்னொட்டு.