மொழியதிகாரம்
123
இதன் விளக்கத்தை என் ‘தமிழர் மதம்' என்னும் நூலுட்
காண்க.
குண்டிகை
-
குண்டிகா = துறவியின் நீர்க்கலம்.
குண்டு-குண்டிகை = 1. குண்டான நீர்க்கலம்.
"நான்முகன் குண்டிகை நீர்பெய்து” (திவ். இயற். நான். 9).
2. குடுக்கை. "பருத்திக் குண்டிகை" (நன். 31).
-
குண்டிகை குடிகை = நீர்க்கலம்.
"அரும்புனற் குடிகை மீது”
குடிகை குடுக்கை குடுவை.
―
குணம் குண (g)
(கந்தபு. காவிரி. 49)
கொள்ளுதல் = கொண்டிருத்தல், உடையனாயிருத்தல்.
கொள் - கொள்கை = இயல்பு.
"கொம்பினின்று நுடங்குறு கொள்கையார்"
(கம்பரா. கிளை. 10)
கொள் - கோள் = தன்மை.
"யாக்கைக்கோ ளெண்ணார்
(நாலடி.18)
காள் - (கொண்) - (கொணம்) - குணம் = கொண்ட தன்மை, தன்மை.
வடமொழியிற் கிரஹ் (பற்று) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். கிரஹ் என்னும் சொல்லினும் கொள் என்னும் சொல்லே வடிவிலும் பொருளிலும் பொருத்தமா யிருத்தலையும், கொள் என்பதும் பற்று என்று பொருள்படுதலையும் நோக்குக.
குத்து - குட் (tt)
—
வே.
குட் = குத்து, to pound.
குத்து – சத் (ஸ) - உட்கார்.
குத்தவை
=
(நெல்லை வழக்கு).
புட்டத்தை நிலத்திற் குத்தும்படி வை, குந்தியிரு
குண்டிகுத்து = குந்து (நாகை வழக்கு).
குத்து - குந்து, to squat.
குதி
கூர்த் = குதி.