60
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
உகளுதல்=தாவுதல். உகளித்தல்=குதித்தல்.
குதித்தல்-தாவுதல், தாண்டுதல், கடத்தல், கூத்தாடுதல்.
குதி-குதிரை = தாவிச் செல்லும் விலங்கு.
'கூற்றங் குதித்தலுங் கைகூடும்
என்பதில், குதித்தல் கடத்தல் (வெல்லுதல்.)
குதி - கூத்து - கூத்தன்.
99
துள்ளுதல் = குதித்தல். துள்ளல் = கூத்தன்.
(குறள்.269)
துள் - துள்ளி - துளி = துள்ளிவிழும் நீர்த்திவலை, சிற்றளவு. துள் துள்ளம் = துளி. துளி - துமி.
(தூண்டு) - தாண்டு. தாண்டுதல் = தாவுதல், குதித்தல், கடத்தல்.
“தா- எட்டடி தாண்டினால் குட்டி பதினாறடி தாண்டும்" என்பது பழமொழி.
தாண்டு - தாண்டவம் = கூத்து.
—
24 எழுத்து ஆகிய அளவைத் தாண்டிச்
செல்லும் அடிகளைக் கொண்ட செ-யுள்.
தாண்டு தாண்டகம்
துமுக்கு (தெ) = தாண்டு.
(தூவு) - தாவு. தாவல் = தாண்டுதல்.
(4) தெளித்தல்
தெளித்தலாவது ஒன்றை அள்ளி முன்னாக எறிதல் அல்லது இடுதல். நீரைத் தெளிக்கும்போது அது துளித் துளியாகத் துள்ளி விழுதலால், துள்ளுதற் கருத்தில் தெளித்தற் கருத்துப் பிறந்தது.
=
உகுதல் முன்துள்ளி விழுதல், சிந்துதல், உகுத்தல் (பி. வி.) சிந்துதல், தூவுதல்.
=
துளித்தல் = துளி விழுதல் (த.வி.); துளிகளைச் சிந்துதல், தெளித்தல், தெறித்தல், இறைத்தல், சிந்துதல் (பி. வி.).
துளி - தெளி. தெளித்தல் = துளித் துளியா-ச் சிந்துதல்; மலர், அரிசி முதலியவற்றைச் சிற்றளவா-த் தூவுதல்.
—
தெளி தெறி தெறித்தல்
=
துளி துள்ளி விழுதல், துள்ளுதல்,
விரலினால் ஒன்றை முன்னோக்கிச் சுண்டுதல் அல்லது துள்ளச் செ-தல்.