உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

துள்ளு நடையைத் தெறிநடை என்பர்.

"தெறிநடை மரைக்கண மிரிய

66

"தாவுபு தெறிக்கு மான்

99

29

61

(அகம்.224)

(புறம்.239)

தூவுதல் = தெளித்தல், இறைத்தல், சிதறுதல்.

தூவானம் = இறைக்கும் மழை, தெறிக்கும் மழைத்துளி.

தூவல் - துவல். துவலுதல் = துளித்தல், தெளித்தல்.

துவல் - துதலை = துளி, துவலை திவலை.

துவலை

துவாலை = துளி, சூதகப்பெருக்கு.

துவல் - துவறு. துவறுதல் = மழை தூவுதல் (த. வி.) துவறு - துவற்று, துவற்றுதல் = தூவுதல் (பி. வி.)

துவறு - தூறு. துவற்று - தூற்று.

தூறுதல் = மழைத்துளி விழுதல். தூறு -தூறல். தூற்று - தூற்றல்.

தூற்றுதல்

பதரையும் மணியையும் பிரித்தற்குக் கூலத்தை

முன்னாக வாரியிறைத்தல், மண்ணைவாரி யிறைத்தல், பழிச்சொற் களைப் பரப்புதல். தூறல் = மழைத் துளி, பழிச்சொல்.

தூறு = பழிச்சொல். அவதூறு = பழிப்பு.

துன்னல் = சிறு திவலை.

நீர்த்திவலையைக்

குறித்தற்குத் துன்னல் என்றொரு சொல் லுண்மையாலும், தெறிக்கப்படும் ஒருவகைக் கா- தெல் என்று பெயர் பெற்றிருப்பதாலும், துள் துன் என்னும் ஈரடிகட்கும் பொதுவாகத் துல் என்றொரு வேருண்மை ஊகிக்கப்படும்.

பறவைகள் புணர்ச்சி வேளையிற் சிறப்பாகவும், பிற வேளை களிற் பொதுவாகவும், தம் உடம்பினின்று மெல்லிறகுகளைத் தூவுவ தினால், அவற்றிற்குத் தூவு என்னும் பெயருண்டாயிற்று.

தூவு - தூவி.

-

தூவு தூவல் = இறகு, இறகினாலான எழுதுகோல். Pen என்னும் ஆங்கிலச் சொல்லும் இக்காரணம் பற்றியதே. L. penna, feather.

உகு துளி தூவு என்னுஞ் சொற்கள், முதலாவது முன் சிந்துதல் என்றே பொருள்பட்டு, பின்பு சிந்துதல் என்னும் பொதுப் பொருளை உணர்த்தி வருகின்றன. நீண்ட காலக் கடப்பினால் அவற்றின் முன்மைக்