62
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
கருத்து இன்று மறைந்துவிட்டது. இன்றும் தெளித்தல் வினை முன்னன்றி
வேறுபுறத்தில் நிகழாமை காண்க.
(5) முற்செல்லுதல்
இயற்கையான செலவெல்லாம் முற்செலவே.
துள்ளுதல் என்பது ஒரு முறை முன்னோக்கித் தாவுதல்; முற் செலவு என்பது நெடுகச் செல்லுதல். இது செல்லுதல் செலுத்துதல் ஆகிய இரண்டையுந் தழுவும்.
உ-தல் = முன் செல்லுதல், செல்லுதல்.
உ-த்தல் = செலுத்துதல்.
ஒ
ஒ-. ஒ-தல் = செலுத்துதல்.
உப்பொ- ஒழுகை
99
எ- எ-தல் = அம்பைச் செலுத்துதல்.
ஏ ஏவு. ஏவுதல் = செலுத்துதல், தூண்டுதல்.
ஏவு - ஏவல் - ஏவலன்.
ஏதல் = அம்பைச் செலுத்துதல். ஏ = எ-தல், அம்பு. ஏவு = அம்பு.
(புறம்.
116)
எ-
எயின் = எ-யும் வேடர்குடி. எயின் எயினன்.
-
எயின் என்றுமாம்.
இனி, எ-நன் - எயினன்
எ எயில் = மறவரிருந்து எ-யும் மதில்.
உகைதல் = செல்லுதல். உகைத்தல் = செலுத்துதல்.
உகை - அகை. அகைத்தல் = செலுத்துதல்.
ஓசுதல் = செலுத்துதல். ஓசுநன் = மீகாமன், படகோட்டி, பரவன்.
ஓசு ஓச்சு. ஓச்சுதல் = செலுத்துதல், தூண்டுதல்.
துரத்தல் = போதல் (த. வி). செலுத்துதல், தூண்டுதல், நடத்துதல் (பி. வி.).
துர - துரம் – துரந்தா - துரந்தரன் = செலுத்துவோன், நடத்து வோன், பொறுப்பாளி, தலைவன்.
ஒ.நோ: புர
புரம் புரந்தா
=
புரந்தரன் அரசன் (காவலன்),
விண்ணரசன்.
துரம் = பொறுப்பு, தலைமை.