70
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
உன்னுதல் = உயரவெழுதல்.
உசும்புதல் = உறங்கினவன் மெல்ல உடம்பசைத் தெழுதல். உசும்பு உசுப்பு (பி.வி.).
உகலுதல் = அலையெழுதல்.
=
=
உகளுதல் குதித்தல். உகைத்தல் எழுதல், எழுப்புதல், உயரக் குதித்தல்.
உதித்தல் = உயரவெழும்புதல்.
குதித்தல்
=
உயரவெழும்புதல். குதி கொதி. கொந்தளித்தல்
கடல்கிளர்ந்தெழுதல்.
துள்ளுதல் = குதித்தல்.
=
=
துள் - துளும்பு, துளும்புதல் மீன் நீர்மட்டத்திற்குமேல் மெல்லத் துள்ளுதல்.
துளும்பு - தளும்பு. தளும்புதல் = கலம் அசைவதால் நீர் சிறிது துள்ளுதல். தளும்பு ததும்பு. தளும்பு தளம்பு.
-
துளும்பு - துடும்பு. துடும்புதல் = ததும்புதல்.
—
—
―
-
துள் தள் தள தளதள தளதளி தத்தளி.
தள - தளை. தளைத்தல் = கொதித்தல்.
பொங்குதல் = எழுதல், கொதித்தல், மிகுதல்.
முள் - முளி. முளிதல் - பொங்குதல்.
முள் - முளு. முளுத்தல் = உலையரிசி மெல்லத் துள்ளுதல்.
முள்
=
முண்டு. முண்டுதல் துள்ளுதல், விதை முளை
நிலத்துள்ளிருந்து முட்டியெழுதல்.
முசுமுசுத்தல் = நீர் கொதித்தல்.
(2) புளித்துப் பொங்குதல்
சூட்டினாற் பொங்குவது போன்று புளிப்பினாலும் சில பொருள் கள்
பொங்கி யெழும்.
உகின் - எகின் = புளி. உகின் - உகினம் எகினம் = புளி.
=
--
நுர நுரை புளிப்பினால் எழும் சிறு குமிழி, அதன் நிறமான வெண்மை. நுரை வெண்மையாயிருத்தல் காண்க. நுரை வெண்மை. நரைத்தல் = வெளுத்தல்.
நரை
=