உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

"நரையான் புறத்திட்ட சூடு

""

71

(பழ. 48)

நுதம்பு = கள். நொதித்தல் = புளித்துப் பொங்குதல்;

புளித்தல்

=

(புள்) புளி = புளித்துப் பொங்குவது, புளிப்புச்சுவை, புளிப்புப் பழம். புளித்துப் பொங்குதல். புளிக்க வைத்த மா எழும்பி யிருத்தலைக்கொண்டே அது புளித்துவிட்டதென்று அறிந்துகொள் ளுதல்

காண்க.

புளி - புளிச்சி = புளிச்சை.

(புள்)

=

(புர) புரை பிரை புளித்த மோர், பாலைப் புளிக்க வைக்கும் மோர்.

பொங்குபொங்கல் = கள். பொருணி = கள். பெருகு = தயிர்.

(முள்)

முளி. முளிதல்

=

பொங்குதல். முளிதயிர் நன்றா-த்

=

தோ-ந்த தயிர்.

முண்டகம் = கள் (முள்) - முர - முரப்பு. முரத்தல் = புளித்தல். முர = மோர்.

"முரமுரெனவே புளித்த மோரும்'

என்று ஒளவையார் கூறுதல் காண்க.

முர முரை = நுரை.

முகினி = புளி.

(3) உவர்த்துப் பொங்குதல்

உவர்நிலமும் பொங்கியெழும்.

(உளம்) -உழம் உழமண் = உவர்மண். (உளம்) - அளம் = உப்பு.

உமண் = உப்பு. உமண்

=

உமணன்.

=

உப்புதல் பொங்கியெழுதல். உப்பு உவர்த்துப் பொங்கியெழும் சத்து, உவர்ப்புக் கல்.

உவர் - உவரி = உவர்நீர்க் கடல்.

(சுவர்) - சவர். சவர்த்தல் = உவர்த்தல். பொங்குதல் - நிலம் உவர்த்தெழுதல். பொருமுதல் - நிலம் உவர்த்தெழுதல்.