பண்டைத் தமிழகம்
33
தண் தண்டம்
தண்டா
குளிர்ந்த
தண்ட
தண்டனை
தாடி நேரம்
டாடி
தாடி மயிர்
தேர்
வேளை
படு
பட்
படு
புகல்
பூ
மாமா
மாமி
முத்து
மேல்
படா
போல்
பூல்
மாமா
மாமீ
விழு
பெரிய
சொல்
மலர்
மாமன்
(7ஆம் வே. உருபு)
அத்தை
மோத்தீ
pearl
மே
முட்டி
மூக்கு மோட்டு வெண்டை
நாக்கு
மோட்டா
பிண்டீ
நாசி
பருமனான
வெண்டைக்காய்
முட்டி
மொழிப் பொருத்து
இலக்கண அமைதி
(1) 4ஆம் வேற்றுமையுருபு தமிழில் 'கு' என்றும் இந்தியில் 'கோ' என்று மிருக்கின்றது.
(2) இரு மொழிகளிலும் வேற்றுமையடியுடன் உருபு சேர்ந்து மூவிடப்பெயர்கள் வேற்றுமைப்படுகின்றன.
கா : என்மேல், முஜ்மே
(3) தமிழில் 'இய' என்பதும், இந்தியில் (முன்னிலையில்) 'இயே' என்பதும் வியங்கோள் ஈறாகவுள்ளன.
(4) மாறே" (மாறு + ஏ) என்பது இருமொழியிலும் ஏதுப் பொரு ளிடைச்சொல்லா யுள்ளது.
இந்தியில் 'கே' என்னும் உருபோடு சேர்ந்தே வரும்.
(5) இந்தியில், செயப்படுபொருள் குன்றாவினைப் பகுதிகள் ஆவ் (வா ஜாவ் போ) என்னும் ஏவலொருமையுடன் கூடி, இறத்த கால வினையெச்சப் பொருள்படும்.
கா: ஸுன் ஜாவ் = கேட்டுவிட்டுப்போ.
7 புறம். 4, 20, 22, 92-3, 271, 380; நற். 231