இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3
தமிழ்மொழித் தோற்றம்
(1) கத்தொலிகள் - (Cries)
காட்டு : ஒ, கோ, கூ.
இவை துன்பத்திற் கத்தும் அரற்றொலிகள், அல்லது பிறரைக் கூப்பிடும் விளிப்பொலிகள்.
ஓ - ஓசை, ஓதை; ஒல் - ஒலம்,
ஓதை - ஒது. ஒல் - ஒல் - ஒலி.
கூ - கூவு. கூ(க்குரல்). கூப்பு (தொழிற்பெயர்) + இடு = கூப்பிடு. (2) ஒப்பொலிகள் (Imitatives)
காட்டு :கூ-(கூயில்) - குயில். ஒ.நோ: (கூக்கூ) - குக்கூ (cuckoo), கக்கூ என்பது பிற்காலத் துச்சரிப்பு.
—
-
மா மாடு; காகா காக்கா காக்கை - காகம்; குர் - குரங்கு.
ஒலிக்குறிப்புகள் (Onomatopoeia)
-
காட்டு : பட்(டு) - படு(விழு). தூ துப்பு.
உரறு (roar), அரற்று (rattle), பிளிறு (blare), கரை (cry, crow) முதலிய சொற்களெல்லாம் ஒலிக்குறிப்பே.
உணர்ச்சிவெளிப்பாட்டொலிகள் (Interjections)
ஒளி - பளபள, தகதக, பலார், பளிச்சு (flash).
நிறம் - பச்சு, வெள், கரு.