தமிழ்மொழித் தோற்றம்
இடைவிரி : காதம் - காவதம்
கடைவிரி : திரும்-திரும்பு
தொகுத்தல்: செய்யுமவன் - செய்வோன்.
குழூஉக்குறி : இருகுரங்குக்கை (முசுமுசுக்கை).
எதுகை : (இயற்கை) x செயற்கை (செயல் + கை). காரணச்சொல் : உள்ளி, நாளி-நாழி (நாளம் = மூங்கில்). தொழிற்பெயர் : வெட்டு, கேடு, செய்கை.
பண்புப்பெயர் : வெளுமை - வெண்மை.
வினையாலணையும் பெயர் : வெட்டுவான், வாழவந்தான். ஆகுபெயர் : இலை (அலகு), வெள்ளை (வெளுத்த துணி). திரிபாகுபெயர் : பித்தம் - பைத்தியம்.
குறுமைப்பெயர் : நரிக்கெளிறு, தொட்டி - தொட்டில்.
—
93
பருமைப்பெயர் : குன்று குன்றம், நெருஞ்சில் ஆனை நெருஞ்சில்.
உடையோன் பெயர் : அறிவுடையோன், வீட்டுக்காரன். இல்லோன் பெயர் : அறிவிலி.
தொழிலிபெயர் : வெட்டி, சலிப்பான், கொள்ளி.
அறுதொகை
வேற்றுமை: ஊற்றுக்கண், பிழைபொறுத்தான்.
வினை : நிறைகுடம், சுடு சோறு.
பண்பு: வெந்நீர், செம்மறி.
உவமை : கண்ணாடியிலை
உம்மை : பயிர்பச்சை, தாய்பிள்ளை.
அன்மொழி: நால்வாய்.
இடைச்சொற்றொடர் : இன்னொன்று.
ர்மொழித்திரிபு : புகவிடு - புகட்டு, வரவிடு - வரட்டு,
போகவிடு போகடு
—
போடு
—
A.S. potian; E. put, pose.
GT. L. pono; Gael. put. W. pwitio;
மரூஉப்புணர்ச்சி : தெங்கு + காய் = தேங்காய்.