உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

இடைவிரி : காதம் - காவதம்

கடைவிரி : திரும்-திரும்பு

தொகுத்தல்: செய்யுமவன் - செய்வோன்.

குழூஉக்குறி : இருகுரங்குக்கை (முசுமுசுக்கை).

எதுகை : (இயற்கை) x செயற்கை (செயல் + கை). காரணச்சொல் : உள்ளி, நாளி-நாழி (நாளம் = மூங்கில்). தொழிற்பெயர் : வெட்டு, கேடு, செய்கை.

பண்புப்பெயர் : வெளுமை - வெண்மை.

வினையாலணையும் பெயர் : வெட்டுவான், வாழவந்தான். ஆகுபெயர் : இலை (அலகு), வெள்ளை (வெளுத்த துணி). திரிபாகுபெயர் : பித்தம் - பைத்தியம்.

குறுமைப்பெயர் : நரிக்கெளிறு, தொட்டி - தொட்டில்.

93

பருமைப்பெயர் : குன்று குன்றம், நெருஞ்சில் ஆனை நெருஞ்சில்.

உடையோன் பெயர் : அறிவுடையோன், வீட்டுக்காரன். இல்லோன் பெயர் : அறிவிலி.

தொழிலிபெயர் : வெட்டி, சலிப்பான், கொள்ளி.

அறுதொகை

வேற்றுமை: ஊற்றுக்கண், பிழைபொறுத்தான்.

வினை : நிறைகுடம், சுடு சோறு.

பண்பு: வெந்நீர், செம்மறி.

உவமை : கண்ணாடியிலை

உம்மை : பயிர்பச்சை, தாய்பிள்ளை.

அன்மொழி: நால்வாய்.

இடைச்சொற்றொடர் : இன்னொன்று.

ர்மொழித்திரிபு : புகவிடு - புகட்டு, வரவிடு - வரட்டு,

போகவிடு போகடு

போடு

A.S. potian; E. put, pose.

GT. L. pono; Gael. put. W. pwitio;

மரூஉப்புணர்ச்சி : தெங்கு + காய் = தேங்காய்.