94
ஒப்பியன் மொழிநூல்
துணைவினைப்பேறு - எழுந்திரு, கொண்டாடு, பாடுபடு. முன்னொட்டுச்சேர்பு : முற்படு, உட்கொள்.
பின்னொட்டுச்சேர்பு : பொக்கணம், ஏராளம்.
அடைமுதல் : நல்லபாம்பு, செந்தாமரை, முடக்கொற்றான். சினைமுதல் : வாற்குருவி, கொண்டைக்கடலை.
அடைசினைமுதல் (வண்ணச்சினைச்சொல்) : செங்கால் நாரை. ஒட்டுப்பெயர் : இரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தூங்கெயி லெறிந் த தொடித்தோட் செம்பியன்.
ஒரு வேர்ச்சொல் பல வழிக்கருத்துகள் கிளைக்கத்தக்க மூலக் கருத்தையுடையதாயின், அதனின்றும் ஏராளமான சொற்கள் பிறக்கும்.
கா : வள்
+
+ ஐ
=
- வள்ளி - வளி.
= வள்ளை - வளை
+ அம் = வளையம் -வலயம் (வ.)
+ அல் = வளையல்
+ வி = வளைவி
+ அகம் = வளாகம்
+ அம் = வள்ளம்-வளம் வளமை வளப்பம். வளைவு முதிர்ச்சியையும் வளத்தையுங் குறிக்கும்.
+ அர் = வளர்
+ அல் = வள்ளல்
+ ஆர் = வளார்
வள்
+ தி = வட்டி,
= வண்டி
+ து = வட்டு
= வண்டு
+ இல் = வட்டில்
+ அணை =
வட்டணை
-
வண்டி - பண்டி பாண்டி
+ இல் = பாண்டில்
+ அன் = பாண்டியன்
+ அகம் = வட்டகம் - (வட்டுகம்)
-
வட்டுவம்