இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
98
ஒப்பியன் மொழிநூல்
கிளை : கிளை = பிரி (வி.), இனம், பிரிவு (பெ.), கிளைவழி.
கொம்பு: கொம்பு (மகள்), கொம்பன் (மகன்), கொள் கொம்பு கொழுகொம்பு, விலங்குக்கொம்பு,
எழுத்துக்கொம்பு, ஆடுகொப்பு, கொடு, வாங்கு (கிளை பயிர் வளைவதால் தோன்றியவை).
கோடு : கோடு (stroke), மலைக்கோடு, பற்றுக்கோடு.
இலை
பூ
- மூவிலைச்சூலம், இலைத்தொழில்.
இலக்கு = குறி, இடம், எழுத்து, இலக்கம். இலக்கித்தல் எழுதல்.
இலக்கு - இலக்கியம், இலக்கணம்.
- பூத்தல் - தோன்றுதல். பூப்பு (puberty). பூசுணம் பூத்தல், உவகைபூத்தல்.
அரும்பு : அரும்பல் தோன்றல். முகிழ் = தோன்று, ஒடுங்கு. மொக்கு = கோலம். அம்பல் = சிறிது வெளிப் பட்ட பழி.
மலர்
காய்
பழம்
கூம்பு = ஒடுங்கு (வி.). பாய்மரம் (பெ.) (கை) கூம்பு கூப்பு.
- முகமலர்ச்சி. மலர்த்தல் - மல்லாத்தல். அலர் = பழி. : கை காய்த்தல், காய் விழுதல் (abortion). மாங்காய் = குலைக்காய் (heart).
- பழுத்தல் = முதிர்தல். கா : பழுத்த கிழம். சளி, சிலந்தி முதலியன முதிர்தல் பழுத்தலாகக் கூறப்படும்.
= நிறைதல். கா : “நைவளம் பழுநிய”, பழுத்த சைவன்.
=
= தண்டனை நேர்தல். கா : 10 உருபா பழுத்து விட்டது.
பழுப்பு நிறம் = மஞ்சள் நிறம். பழுக்காவி.
இலைப்பழுப்பு. பழுப்பு-பசுப்பு (தெ). பசப்பு-
பசலை.