78
66
இளங்குமரனார் தமிழ் வளம் 16
―
இப்படி எண்ணற்ற எழிலார்ந்த உவமைகள்.
"கூழ் அமிழ்தமாகிறதா? அல்லது அதைக் கூறும் இந்தக் குறள் (அமிழ்திலும் ஆற்ற இனிதே தம் மக்கள், சிறுகை அளா விய கூழ்) நமக்கு அமிழ்தமாகிறதா? ஆகா! நினைக்கவே இனிக் கிறது! இந்தக் குறள்தான் அமிழ்தம் தெவிட்டாத தேனமிழ்தம்! (216) என்பது ‘உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்னும் தொல்லாணை நல்லாசிரியர் வழிப்பட்ட வாக்காம்.
பலப்பல நயமும் சுவையும் நிற்க! குறளோவியத்திலே வருவார் அமிழ்தத் தமிழ்ப் பெயர்க் கொடையை மட்டும் அகர நிரலில் காண்க! குறளோவியப் பெயர்கள், குழந்தையர்கள் பெயர்கள் ஆகலாமே!
ஆண்கள் பெயர் :
MLDIT (404)
அரிமா நெஞ்சன் (311)
அருளப்பர் (423)
அழகடியான் (580) அழகன் (235, 536)
அன்பின் அடிகள் (574)
அன்புக் கடல் (606) உதியன் (547)
உலகளந்தான் (426)
எழிற்கோ (576)
எழினி (280)
அன்புமணி (210)
அறவாழி (323, 608) இளங்கோ (399) இளமதி (245) இளவேனில் (454) QOOTLILDO (210) இனியன் (154, 301)
தணிகைமலை (423)
தெளிந்தான் (125)
தென்னவன் (186)
ஏனாதி (608)
ஒளியழகன் (330)
ஒதியன் (154)
ஒளியன் (309)
கடம்பன் (282)
கணியன் (601) கதிரொளி (620) கதிரோன் (588)
கரிகாலன் (549)
நல்லான் (239, 417)
நல்லி (283)
நலங்கிள்ளி (389)
நன்னன் (547)
நாகன் (417)
பரிதி (404)
பூங்குன்றன் (331, 529)
பேராளன் (443)
பொற்கோ (408)
பொன்னையா (476)