உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குறுக்க விளக்கம்

சேதுபு.-சேதுபுராணம்

செவ்வந்திப். - செவ்வந்திப் புராணம்

சைவச. சைவ சமயநெறி

சௌந்தரி.- சௌந்தரியலகரி

ஞானவா.

=

ஞானவாசிட்டம்

ஞானா. - ஞானமிர்தம்

தஞ்சைவா. - தஞ்சைவாணன் கோவை

-

தணிகைப்பு. நாட்டு. தணிகைப்

புராணம், நாட்டுப் படலம்

-

தண்டலை. சத. தண்டலையார் சதகம்

தண்டி. - தண்டியலங்காரம் தமிழ் நா.தமிழ் நாவலர் சரிதை தனிப்பா.-தனிப்பாடல் திரட்டு தாயு.தாயுமானவர் பாடல்

திணைமாலை. - திணைமாலை

நூற்றைம்பது

திரிகடு.-திரிகடுகம்

திருக்காளத்.-திருக்காளத்திப் புராணம்

-

திருக்கோ. திருக்கோவையார்

திருநூற்.-திருநூற்றந்தாதி

திருப்பு.-திருப்புகழ்

திருமந்.-திருமந்திரம்

திருமுருகு. - திருமுருகாற்றுப் படை. திருவள்ளுவ.-திருவள்ளுவமாலை திருவாச. -திருவாசகம்

திருவாத. - திருவாதவூரர் புராணம் திருவாலவா. - திருவாலவாயுடையார்

திருவிளையாடற் புராணம். திருவிளை. திருவிளையாடற்புராணம் திவா.- திவாகர நிகண்டு

திவ்.- திவ்வியபிரபந்தம்

தேவா.-தேவாரம்

தைலவ. தைல.

தைலவருக்கச்

சுருக்கம்... தொல்.-தொல்காப்பியம்

தொல். எழுத்து தொல்காப்பியம்,

எழுத்ததிகாரம்

தொல்.உரி-தொல்காப்பியம்,

உவமவியல்

தொல். சொல். சேனா.-

xix

தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை

தொல். பொரு.-தொல்காப்பியம்,

பொருளதிகாரம்.

தொல்.மர.-தொல்காப்பியம்,மரபியல்

தொல். மெய்ப்பாட். - தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்

நள - நளவெண்பா நற்.- நற்றிணை

நன். - நன்னூல்

நாலடி. - நாலடியார் நான்மணி.-நான்மணிக்கடிகை

நீதிநெறி.-நீதிநெறி விளக்கம்

நீதி வெண். - நீதிவெண்பா நெடுநல்.- நெடுநல்வாடை

நைடத. - நைடதம்

பட்டினப்.

J

பட்டினப்பாலை

பணவிடு. - பணவிடுதூது

பதினொ. திருவிடைமும் -பதினொ ராந் திருமுறை, திருவிடை மருதூர்

மும்மணிக்கோவை பதிற்றுப்.பதிற்றுப்பத்து பரிபா. - பரிபாடல்

பழ. - பழமொழி நானூறு

பாக. -பாகவதம்

பாரத. - பாரதம்

பிங். - பிங்கல நிகண்டு

பிரபுலிங். - பிரபுலிங்கலீலை

பிரபோத. - பிரபோத சந்திரோதயம்

பு.வெ.-புறப்பொருள் வெண்பா

மாலை

-

புறத். ஆசிரியமாலை புறத்திரட்டு,

ஆசிரியமாலை