xviii
குறுக்க விளக்கம்
வேர்ச்சொற் கட்டுரைகள்
அகம்.- அகநானூறு அக.நி.அகநானூறு நித்திலக் கோவை அரிசமய. - அரிசமய -அரிசமய தீபம்
அரிச். பு. விவா. - அரிச்சந்திர புராணம்,
விவாக காண்டம். அருட்பா. நடராஜ - அருட்பா
நடராஜபதி மாலை
அழகர் கல. அழகர் கலம்பகம் அறநெறி.- அறநெறிச்சாரம் ஆசாரக். - ஆசாரக்கோவை இரகு. - இரகு வமிசம் ...
இராசவைத்.-இராச வைத்திய மகுடம் இலக். வி.-இலக்கண விளக்கம்
றை.
இறையனார் அகப்பொருள்
றை. உரை -இறையனார் களவியலுரை
-
ஈடு. ஈடு முப்பத்தாறாயிரப்படி
உபதேசகா.-உபதேசகாண்டம். உரி.நி.-உரிச்சொல் நிகண்டு
ஐங்.-ஐங்குறுநூறு
ஐந்.ஐம்.-ஐந்திணை ஐம்பது ஒளவை. குறள். - ஒளவைக்குறள்
ஒளவை. தனிப்பாடல் -ஔவையார்
தனிப்பாடல் திரட்டு
கந்தபு.-கந்தபுராணம்
கலித்.- கலித்தொகை
கல்லா. கல்லாடம்
-
கம்பரா. -கம்பராமாயணம்
காஞ்சிப்பு. - காஞ்சிப்புராணம்
காரிகை.
J
யாப்பருங்கலக்காரிகை
குமர. பிர. திருவாரு. - குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு,
திருவாரூர் நான்மணிமாலை குருபரம்.
-
குருபரம்பரை
குறள். - திருக்குறள் குறிஞ்சிப். - குறிஞ்சிப்பாட்டு குறுந்.- குறுந்தொகை
குற்றா. குற.- குற்றாலக் குறவஞ்சி குற்றா. தல.குற்றாலத்தல புராணம் கூர்மபு. தக்கன்வே. - கூர்ம புராணம், தக்கன் வேள்விப் படலம் கூளப்ப.-கூளப்ப நாயக்கன் காதல் கொன்றைவே.-கொன்றைவேந்தன். கோயிற்பு.-கோயிற்புராணம், பாயிரம். சங்கர. உலா. - சங்கர சோழனுலா சி.சி. பரபக்கம் -சிவஞான சித்தியார்
பரபக்கம்
சிபோ.பா.
சிவஞானபோதபாடியம்
சிலப்.-சிலப்பதிகாரம்
சிவஞா.-சிவஞானபோதம்
சிவரக.-சிவரகசியம்
சிறுபஞ். - சிறுபஞ்சமூலம்
சிறுபாண். - சிறுபாணாற்றுப்படை
சினேந்.-சினேந்திரமாலை
சீவக. சீவக சிந்தாமணி
-
சூடா.-சூடாமணி நிகண்டு
சூத. சூதசங்கிதை
சூளா. - சூளாமணி